தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி […]
Tag: பெருமிதம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நாளையும் பொருநகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர். இதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின்அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார். […]
உத்தரபிரதேசத்திலுள்ள காசி எனும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் “காசி தமிழ் சங்கமம்” என்ற ஒருமாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ள இக்கொண்டாட்டம், வடக்கேயுள்ள காசிக்கும், தெற்கே உள்ள நம் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டுவந்து சேர்க்கிற திட்டமாகும். இதற்குரிய ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி கழகமும் (ஐ.ஐ.டி) செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் […]
அரியானா மாநிலம் பானிபட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நவீன ஆலையை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நேற்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது, உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு பொருள் நமக்கு உயிர் எரிபொருள் என்பதன் பொருள் பசுமை எரிபொருள் சுற்றுச்சூழலை காக்கும் எரிபொருள் என்பது ஆகும். இந்த அதிநவீன ஆலையை நிறுவியதன் மூலமாக அரிசி, கோதுமை அதிகமாக விளையும் […]
மதிய கல்வித்துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் கலந்து கொண்ட உயர்கல்வி மேம்பாடு என்னும் கருத்தரங்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி இந்தியாவிலேயே உயர் தரத்திலும் சதவீதத்திலும் தமிழ்நாடு முதலாவதாக இருக்கிறது. உயர் கல்விக்காக முதல்வர் அதிக நிதியினை ஒதுக்கி இருக்கிறார். கல்வி தரத்தை மேலும் உயர்த்த முதல்வர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை […]
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து விரிவாகப் பேசினார். அப்போது, 2014 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக வெற்றிகளை குவித்து வரும் பாஜக. தற்போது 18 மாநிலங்களில் ஆளும் கட்சியாக இடம்பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் நடக்கலாம். ஆனால் தமிழக மக்களின் தேவையை கேட்டறிந்து மத்திய அரசிடமிருந்து அண்ணாமலை பெற்று தந்து கொண்டிருக்கிறார். பிரதான […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பினை அனைவரும் வரவேற்றுள்ளனர். அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், கட்சி பிரபலங்கள் என்று பலரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின்,” உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம். மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது மிக […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டன. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதன்பிறகு மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை மதிப்பிடுவதற்கு ஓராண்டு காலம் என்பது போதுமானது அல்ல என்றாலும் அடுத்த […]
15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்ற இளம் வீரர் கார்த்திக் தியாகி, தனது வாழ்க்கையை மாற்றியது சுரேஷ் ரெய்னா தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், நான் முதலில் 14 வயதுக்குட்பட்ட அணிக்காகவும், அதன் பிறகு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாடத் தொடங்கினேன். ஒருமுறை 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன். அப்போது எனது பயிற்சியின்போது பந்துவீச்சை கவனித்த ரெய்னா என்னுடைய பந்துவீச்சு மிகவும் பிடித்ததாக […]
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் பற்றி கூறியுள்ளார். ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கல்யாணி பிரியதர்ஷன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த ஹீரோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவருக்கு முதல் படமே வெற்றியைத் தந்தது. இத்திரைப்படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அழகான நடிப்பு கவர்ச்சி காட்டாமல் இந்திய ரசிகர் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள கல்யாணி […]
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். உரைரவியுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. […]
சென்னையில் விடுதலை கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கினர். இந்த விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுகவுடன் இருப்போம். காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கினால் மீண்டும் பாஜக […]
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு தனது 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வடிவேலுவின் மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது பிறந்தநாளில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு போட்டி நான்தான். மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார். புதிய படத்தில் பாட இருக்கிறேன். மற்றொருவரை போட்டியாக நான் […]
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாருங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு, மின்சாரம், சாலை, மருத்துவமனை, பள்ளி, குடிநீர், வீடு உள்ளிட்டவற்றுக்காக மக்கள் பல ஆண்டுகளாக காத்து கிடக்கின்றனர். இதற்கு முன் அவர்கள் அரசு அதிகாரிகளை சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இப்போது எல்லா பயன்களும் அவர்களைத் தேடி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. உலகின் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். அண்மையில் கலிஃபோர்னியாவில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் பிபிசி தொலைகாட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது, “நான் இப்போது அமெரிக்க குடிமகனாக இருக்கின்றேன். ஆனாலும், இந்தியா ஆழமாக என்னுள் பதிந்திருக்கிறது. நான் யாராக இருக்கின்றேன் என்பதற்கு பெரும் பகுதியாக இந்தியாதான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தை ஆழ்ந்த தொழில்நுட்பமாக பார்க்கின்றேன்.இதில்மனித சமூகம் முன் எப்போதையும் […]
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று. அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறி மாறிப் பார்த்து அரசியல் ஆளுமைகளில் இவரைப்போல் எவரும் இல்லை. எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவர். திரைத் துறையிலும் சிறந்து விளங்கியவர். தமிழகம் மட்டுமன்றி தமிழகத்துக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், […]
தமிழகத்தில் நல்லாட்சியின் வலுவான சாதனைகளை கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
தமிழகத்தின் ஆதித்தமிழர் குடிமக்களுக்கு பொதுத் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கு 100 ரூபாய் கூட தந்ததில்லை, ஆனால் அதிமுக 4,500 கொடுத்துள்ளது என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தமிழகத்தில் மக்களுக்கு எப்போதும் கொடுக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் கொரொனா பரவத் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தினசரி 70 ஆயிரத்தை கடந்து சென்றது. தற்போது […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதை ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் […]
தமிழகத்தில் 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் […]
இந்தியாவின் தடுப்பூசி காக உலகமே காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்பு தான், இன்னும் போகப்போக பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. அதில் தேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “இந்தப் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் 2500 ரூபாய் குடும்பங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் […]
பிரிட்டனைச் சேர்ந்த ஜோடுன் அருந்துவதன் மூலம் 150 குழந்தைகள் பிறந்துள்ளன பெருமிதம் கொள்கிறார். இதைப் பற்றி இதில் பார்ப்போம். பிரிட்டன் நாட்டில் llfordல் என்னும் பகுதியில் வாழும் அமெரிக்கரான ஜோ டோனர்(50). இவர் கொரோனா காலத்திலும் பிரிட்டன் பெண்களுக்கு சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். அவர்களில் 3 பேர் தாயாக இருக்கும் செய்தி அறிந்து, அதுதான் எனக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு என்று அவர் பெருமிதம் சொல்கிறார். ஆண்டுகளுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நேற்று ரூ. 26 கோடியே 52 லட்சத்து 6 துறைகளை சேர்ந்த 14 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ. 36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, 21 ஆயிரத்து 509 பணியாளர்களுக்கு ரூ. 179 […]
தமிழகத்தில் பாஜக நடத்திய வேல் யாத்திரை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து […]
உலகம் முழுவதும் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். ஜெயினாச்சார்யா விஜய் வல்ல மகாராஜ் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைதி சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “சர்தார் வல்லபாய் படேலின், உலகின் மிக உயர்ந்த ஒற்றுமை சிலையை அறிமுகப்படுத்துவதற்கு நாடு தனக்கு வாய்ப்பளித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். அந்த பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். ஆச்சர்யா […]
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் மிக அவசியம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார். கிரான்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. அதில் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறுகையில், ” அடுத்ததாக வரும் எந்த ஒரு தொற்றுநோயையும் சமாளிப்பதற்கு உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் வரும் தொற்றுநோய்களை சமாளிப்பதற்கு சரியான தடுப்பூசி தளங்கள் உருவாக்குவது மிகவும் அவசியம். கொரோனாவிற்கு எதிரான […]
இந்திய விமானப்படை நம் நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்களை அனைத்து சூழ்நிலையிலும் பாதுகாக்க தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை படைவீரர்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்திர பிரதேசத்தில் இருக்கின்ற ஹிண்டன் […]
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உலக அரங்கில் இந்தியாவிற்கான குரலாக இருந்தவர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிற்காக தன்னலமில்லாமல் சேவை செய்து வந்தவர் சுஷ்மா சுவராஜ் என்று அவரது முதலாவது நினைவு நாளில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இது பற்றி பிரதமர் மோடி […]