Categories
மாநில செய்திகள்

செம கெத்து!!!….. சோப்தாராக மாறி மாஸ் காட்டும் மதுரை பொண்ணு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

சோப்தாராக  நியமிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வரை அவர்களுக்கு முன்பாக  சோப்தார்  என்பவர் செல்வது வழக்கம். இவர் வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்தும், கையில் செங்கோல் ஏந்திய படியும் இருப்பார்கள். இவர்கள்  தேவையான சட்ட புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகள் என நீதிபதிகளின் அன்றாட பணிகளை செய்கின்றனர். இந்த நிலையில் நமது சென்னையில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

“நான் ஒரு தமிழன்”…..! தமிழக அரசின் கடனை அடைக்க….. பணம் அனுப்பிய நபர்….. எவ்வளவு தெரியுமா?…!!!!

தமிழக அரசு வாங்கிய கடனை அடைப்பதற்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தனது பங்கிற்காக 90,558 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார் . திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவை சேர்ந்த சின்ன ராஜா செல்லத்துரை சவுதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் முதல்வர் நிவாரண நிதிக்கு 90 ஆயிரத்து 558 ரூபாயை அனுப்பி வைத்து அத்துடன் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “சவுதி அரேபியாவில் நான் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தின் 2022-23 […]

Categories
விளையாட்டு

BREAKING : ஒரே நாளில்….. மாஸ் காட்டிய இந்தியா….. மேலும் ஒரு தங்கம்….. குவியும் பாராட்டு….!!!!

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என  57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் லான் பென், சான் வெண்டி ஜோடியை […]

Categories
மாநில செய்திகள்

யூடியூப் மூலம் யோகா பயின்று….. நாட்டிற்கே பெருமை சேர்த்த தமிழ் சகோதரிகள்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

நேபாள நாட்டில் இந்தோ நேபாள் சர்வதேச யோகா போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரிகளான சக்தி பிரியா, விஷாலி கலந்துகொண்ட இந்த போட்டியில் தங்கை சக்தி பிரியா, தங்கப் பதக்கத்தையும் அவரது மூத்த சகோதரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இன்று வீட்டிற்கு திரும்பிய சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் சார்பாக மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த சகோதரிகள் கூறும்போது “நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக முதல்வர் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடுவது பெருமை…. அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி….!!!

டெல்லி அரசு பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிடுவது பெருமையாக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து இன்று டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பார்வையிட்டார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்” டெல்லி நகரில் உள்ள ராஜ் கியா சர்வோதயா மாதிரி பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்” சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரர்…. இறுதிப்போட்டிக்கு தேர்வு….!!

ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் மலேசியாவை சேர்ந்த நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென்  தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், மலேசியாவின் நடப்பு  சாம்பியனான லீக்  ஜியாவுடன் போட்டியிட்டார். இந்த ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் நடைபெற்றதோடு  முதல் செட்டை லக்சயா […]

Categories
மாநில செய்திகள்

பெண் இனத்திற்கே பெருமை…. உளவுத்துறை பெண் ஐஜியாக ஆசியம்மாள் நியமனம்….!!!!

தமிழகத்தில் நேற்று சுமார் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு காவல்துறையில் மிகப்பெரிய சாதனையாக பேசப்படுகிறது. தமிழ்நாடு உளவுத் துறையில் முதல் முறையாக பெண் ஒருவர் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பெண் இனத்திற்கே பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொங்கராயகுறிச்சி ஆகும். மகாபலிபுரம் டிஎஸ்பி, திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சண்டை காட்சிகளில்…. டூப் இல்லாமல் நடிக்கும் தல அஜித்….!!!!

அஜித்குமார் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது டூப் நடிகர்களை அவர் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என தகவல் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அவருடன் பணிபுரிந்த சக தொழில் நுட்ப கலைஞர் சொல்வது புதுசு. அந்த தொழில் நுட்ப கலைஞர் ஒளிப்பதிவாளர் வெற்றி தான். இவர் அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ஆகிய 4 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இது குறித்து பேசிய வெற்றி, விசுவாச படபிடிப்பு காலையில் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: “நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை… உத்தரவிடுங்கள்… உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன்”…. முதல்வர் உரை…!!!

நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது எனக்கு பெருமை அல்ல… நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே பெருமை.. என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். மேலும் பல நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் ‘திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது. ஒரு இனத்தின் ஆட்சியாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதேபோல் தமிழினத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் ஆளுநரானது பெருமை – புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!!

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று புதிய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதும் நம் தாய் மொழிக்கே முன்னுரிமை…. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு….!!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நிபுணர்களுடன் பேசினார். அப்போது, நாம் எப்போதும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன். மத்திய அரசு தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் தாய்மொழிவழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். இதனால் தாய் மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் என்று தாய் மொழியின் பெருமையை […]

Categories
தேசிய செய்திகள்

அணைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம்….. எது தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை கேரளாவின் வயநாடு பெற்றுள்ளது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வயநாட்டில் இதுவரை 6.16லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட நகரம் எது தெரியுமா?…. நீங்களே பாருங்க…..!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடப்பட்டு […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக்கை ஹாட்ரிக் கோல் அடித்து… வரலாறு படைத்த வந்தனா கத்தாரியா…!!!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி மகளிர் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது. இந்தியா சார்பாக வந்தனா கத்தாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று மாலை நடைபெறும் விட்டதுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெறாத பட்சத்தில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இந்நிலையில் இந்தப்போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

தென் இந்தியாவில் முதல் முறையாக… ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற யூடியூப் சேனல்…!!!

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற யூடியூப் சேனல் என்ற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது. கிராமத்து மண்வாசம் நிறைந்து சமைக்கும் இவர்கள் புதுக்கோட்டை கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள். இவர்கள் முதல்முறையாக அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி 2018 ஆம் ஆண்டு தங்களது யூடியூப் சேனலை தொடங்கினார்கள். சேனல் தொடங்கும்போது இவர்கள் கூறியதாவது ஆறுமாதம் விவசாயம் செய்யும் நாங்கள், மீதமுள்ள ஆறு மாதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி யூடியூப் […]

Categories
தேசிய செய்திகள்

2 வயசு குழந்தைக்கு இவ்வளவு அறிவா… இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி… குவியும் பாராட்டு…!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தெயன்ஸ்ரீ என்ற சிறுமி தனது ஞாபக சக்தியால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த வசந்தம் என்ற நகரை சேர்ந்தவர் பாலாஜி பவித்ரா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிறந்து சில மாதங்கள் ஆன போது அந்த குழந்தை பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்லுமாம். டிவி விளம்பரங்களை பார்த்து அதில் இருப்பது போன்றே நடித்து காண்பித்துள்ளது. குழந்தையின் […]

Categories
அரசியல்

மேட்டூர் அணை திறப்பு…. முதல் திமுக முதலமைச்சர் என்ற பெருமையை பெறும் ஸ்டாலின்….!!!!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் திறப்பால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் மேட்டூர் அணையை பிறக்கும் முதல் திமுக முதலமைச்சர் என்ற […]

Categories
ஆன்மிகம் இந்து

குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க… வழிபட வேண்டிய கோவில் இது…!!!

முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும். இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான். இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா? தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தான் மிகக் குறைவு…. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமை….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கணிசமாக குறையும் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டிலேயே உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு மிகக் குறைவு என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
மாநில செய்திகள்

என்னுடைய தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்…. ஸ்ருதிஹாசன் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தந்தையை நினைத்து பெருமைப்படும் ஸ்ருதிஹாசன்…. வைரலாகும் பதிவு…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் கட்சி சின்னத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமங்கலம் என்றால் இந்தியாவுக்கே பயம்… முக.அழகிரி அதிரடி…!!!

திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது என்று முக.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கெத்து காட்டும் தமிழகம்… இன்று மிக பெரிய விருது…!!!

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே… தமிழகம் தான் முதலிடம்… மிக பெரிய பெருமை…!!!

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

இது 7வது முறை… பெருமையை பெறுகிறார் நிதிஷ்குமார்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

பீகாரின் முதல் மந்திரியாக 7வது முறை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நிதிஷ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்-மந்திரி பதவியில் அமர்கிறார். அவர் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி முதல் மந்திரியாக […]

Categories
தேசிய செய்திகள்

தூய்மை இந்தியா விருது… பெருமை சேர்த்த திருநெல்வேலி… மத்திய மந்திரி…!!!

இந்த வருடத்திற்கான தூய்மை இந்தியா திட்ட விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் காணொளி காட்சி மூலமாக வழங்கியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அந்தத் திட்டத்தை குறித்த விழிப்புணர்வுகளை பிரதமர், முதலமைச்சர்கள், எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகிய அனைவரும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு தூய்மை இந்தியா திட்ட தூதர்களாக நியமனம் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரே பாராட்டுகிறார்… அப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்தில்… அமைச்சர் செங்கோட்டையன்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.கொரோனா தடுப்பு பணி மிக சிறப்பாக தமிழகத்தில் இருக்கின்றது. பிரதமரே பாராட்டக்கூடிய வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி அமைந்துள்ளது.அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது ஒரு நாகரிகமற்ற செயல் என்பதுதான் எனது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 23 …!!

இன்றைய நாள் : மார்ச் 23   கிரிகோரியன் ஆண்டு : 82 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு : 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 283 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது. 1568 – சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது. 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 19…!!!

இன்றைய நாள் : மார்ச் 19ம் நாள் கிரிகோரியன் ஆண்டு :  78 -ஆம் நாளாகும். நெட்டாண்டு: 79 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 287 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது. 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 18..!!

இன்றைய நாள் : மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டு : 77 -ஆம் நாளாகும். நெட்டாண்டு:  78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு :  288 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 14…!!

இன்றைய நாள் : மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு:  73 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு:  292 நாட்கள் உள்ளன.   நிகழ்வுகள் 313 – யின் பேரரசர் உவைடி சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார். 1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார். 1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன. 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 12..!!

இன்றைய நாள் : மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டு:  71 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு: 72 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு:  294 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. 1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 10..!!

இன்றைய நாள் : மார்ச் 10 கிரிகோரியன் ஆண்டு: 69 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 296 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை. 1735 – உருசியாவின் முதலாம் பவுல் மன்னருக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. 1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது. 1814 – பிரான்சில் லாவோன் […]

Categories

Tech |