Categories
சினிமா

ஷாக்!…. பிரபல டிவி நடிகை விபத்தில் பரிதாப பலி….. சோகத்தில் ரசிகர்கள்…. இரங்கல்…!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் ஒரு பிரபலமான டிவி நடிகை ஆவார். இவர் துஜ்யத் ஜீவ ரங்களா, தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சாங்லி கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹாலோண்டி சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று கல்யாணியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக […]

Categories
உலக செய்திகள்

கலாச்சார நிகழ்ச்சி நடந்த பூங்காவில்…. வெடிகுண்டு பை கண்டுபிடிப்பு…. பிரபல நாட்டில் பெரும் அதிர்ச்சி….!!

கலாச்சார நிகழ்ச்சி நடந்த பூங்காவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலில் கடந்த 5 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த கலாசார நிகழ்ச்சியில் கடைசி நாள் விழா நேற்று முன்தினம் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் இப்ராகிம் ஹமிதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது இரவு 9.40 மணியளவில் விழா நடைபெறும் பூங்காவில் […]

Categories
உலக செய்திகள்

“என்னுடைய கணவரை சந்தோஷப்படுத்த 3 பெண்கள் தேவை” மனைவி செய்த வினோத விளம்பரம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

கணவனை சந்தோஷப்படுத்துவதற்காக மனைவி செய்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் பதீமா சாம்னன் என்னும் பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண்மணி இணையதளத்தில் ஒரு வினோதமான விளம்பரத்தை கொடுத்துள்ளார். அதில் என்னுடைய கணவனை கவனித்துக் கொள்வதற்கு 3 பெண்கள் தேவை. அந்த பெண்களுக்கு குழந்தைகள் இருக்க கூடாது. அதில் 2 பெண்கள் என்னுடைய கணவருடன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு பெண் வீட்டில் இருந்து என்னுடைய கணவரையும், குழந்தைகளையும், வீட்டையும் நன்றாக கவனித்துக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREALKING : தமிழகத்தில் இன்று அடுத்தடுத்து மரணம்….. பெரும் பரபரப்பு…..!!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில்  மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி இன்று தென்காசி மாவட்டம் SSI பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்டார். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் பிரபு தூக்கிட்டும், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தலைமை காவலர் யுவராஜ் கையை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

Categories
தேசிய செய்திகள்

“என்னால முடியல” வீடியோ வெளியிட்டு…. தற்கொலை செய்துகொண்ட கொடூரம்….!!!!!

உத்தர பிரதேச மாநிலம் பரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மந்தீப் கவுர் (வயது 30) என்ற பெண். சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணமான இவர்களுக்கும் 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சோத்பீர் சிங் சந்து லாரி ஓட்டும் பணிக்கு தன் குடும்பத்தையும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING : மேலும் ஒரு மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இதுபோன்ற தற்கொலை மரணங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

14 மாணவர்களை சராமாரியாக அடித்த ஆசிரியர்….. பெரும் அதிர்ச்சி காரணம்….!!!!

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் சுனாமுஹின் பகுதியில் உள்ள பள்ளியில் கணிதாசிரியராக பணியாற்றி வருபவர் கல்பதரு மல்லிக். இவர் எட்டாம் வகுப்பு மாணவரிடம் கணித பாடத்தில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் சரியாக பதிலளிக்காத காரணத்தினால் 14 மாணவர்களை அடித்திருக்கிறார். அவர்களின் நான்கு பேருக்கு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இது பற்றி தெரிந்தும் மாவட்ட நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! நூடுல்ஸில் கரப்பான் பூச்சி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

சென்னையில் நூடுல்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு அதனுள்ளே கரப்பான் பூச்சி இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் யுவராஜ். அவர் அப்பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு நூடுல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அதனுள் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அவர் பதறிப்போனார். உனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் கட்டுக்கடங்காமல் பரவல்…. பெரும் அதிர்ச்சி…. ஆபத்து….!!!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருவதாக அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பவுசி பற்றி தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் வேகமாக பரவ கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி போடாதவர்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். இதனால் மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கை இந்தியாவிற்கும் பொருந்தும். எனவே மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |