Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் தொடர் போராட்டம்… ரயில்வேக்கு பெரும் இழப்பீடு… முடங்கிய ரயில் சேவை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலிருந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாண்டியாலா, நபா, தல்வாண்டி சபோ, பதிண்டா உள்ளிட்ட 32 இடங்களில் விவசாயிகள் அனைவரும் தண்டவாளங்களில் […]

Categories

Tech |