Categories
அரசியல்

நீங்கள் sc தானே…? ஒன்றிய குழு தலைவரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி… பெரும் சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்….!!!!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மனம் பூண்டி புதுநகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற  உடன் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை மாதம்தோறும் சரியான நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநரின் தேநீர் விருந்து…. 4 மாதத்தில் என்ன நடந்தது….? சட்டமன்றத்தின் மாண்பு இப்ப குறையாதா….?

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் பாஜக கட்சியின் முகவர் போல் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இவர் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா பற்றி பேசியது முதல் நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் பேசியது வரை பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணிடம் நிர்வாணமாக பேசிய எம்.பி….. இணையத்தில் வெளியான சர்ச்சை வீடியோ…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எம்.பி ஒருவர் நிர்வாணமாக பெண்ணிடம் வீடியோ காலில் பேசும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்துபுரம் தொகுதியின் எம்.பியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோரட்லா மாதவ் இருக்கிறார். இவர் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எம்.பி மாதாவ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அவர் தெலுங்கு தேசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் விளம்பர படம்…. பணத்திற்காக இப்படி செய்வதா?….. ஆத்திரத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் விளம்பரப் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ஈஸ்வரன், பூமி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் இந்த விளம்பரத்திற்காக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: EPS – OPS மோதல்… அதிமுகவில் பெரும் பரபரப்பு..!!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி […]

Categories

Tech |