பொதுவாக சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும். எப்போதுமே சாப்பிடுவதற்கு முன்பாக பக்கத்தில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சாப்பிடும் போது திடீரென விக்கல் உள்ளிட்ட ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். அதன் பிறகு சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். இதனைடுத்து எப்போதுமே அவசரமாக சாப்பிடக்கூடாது எனவும், டிவி செல்போன் பார்த்தபடி உணவை சாப்பிடக்கூடாது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவை மெதுவாகவும், கவனமாகவும் சாப்பிடுவதோடு மென்று […]
Tag: பெரும் சோகம்
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் மலைப் பிரதேசத்தில் இருப்பதால் ஹெலிகாப்டர் சேவை இருக்கிறது. அதன் பிறகு நேற்று முன்தினம் கோவிலில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பக்தர்களும் அடங்குவர். இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கிர்த்தி பராத்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆசிரியை தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு கான்பூர் மற்றும் கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் […]
பாஜக எம்பி மாரடைப்பினால் திடீரென காலமானார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அரவிந்த் கிரி. இவர் கோலா கோக்ரநாத் சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் கிரி திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் உ.பியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அரவிந்த் கிரியின் […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. தினசரி மக்கள் ஏதாவது ஒரு தேவைக்காக வெளியே சென்று வருகிறார்கள். போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் கூட தினசரி ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளினால் பல்வேறு விதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள […]
விஷப்பூச்சி கடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிட்டுச்சாமியின் இடது தொடையில் ஏதோ கடித்துள்ளது. இதுகுறித்து கிட்டுச்சாமி மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திடீரென கிட்டுச்சாமிக்கு பூச்சி கடித்த இடத்தில் வலி அதிகமானதால் அவரை மருத்துவமனைக்கு […]
சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியில் கருணாகரன்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொர்ண லட்சுமி (12) என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளியில் இருந்து டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் […]
தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் சந்தை அருகே பாறையன்விளை பகுதியில் ஹோட்டலில் வேலை பார்க்கும் முகமது காஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இதில் முகமது காஜா வேலைக்காக திருச்சியில் தங்கி இருக்கிறார். இவருடன் செய்யது அலி பாத்திமாவின் தம்பி பயாஸ் அகமதுவும் தங்கி இருந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு […]
ஏசி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் ஷியாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஷ்யாம் தன்னுடைய வீட்டின் பெட்ரூமில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏசி வெடித்துள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாமின் பெற்றோர் அறைக்குள் வந்து பார்த்த […]
நீச்சல் குளத்தில் மூழ்கி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 80 வயது நிரம்பிய கணவன்-மனைவி விடுமுறையை முன்னிட்டு தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் சென்ற இடத்திற்கு சென்றுள்ளனர். இங்கு விடுமுறையை கொண்டாட செல்லும் போதெல்லாம் தம்பதியினர் தங்களுடைய நண்பர்களை அழைத்து வீட்டில் விருந்து வைப்பார்கள். அந்த வகையில் நேற்றும் தம்பதிகள் தங்களுடைய நண்பர்களை வீட்டிற்கு விருந்துக்காக அழைத்துள்ளனர். இந்நிலையில் விருந்துக்காக வீட்டிற்கு சென்ற நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட […]
6 வயது சிறுமி சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் அருகே பிஜூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமன்வி என்ற 6 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி விவேகானந்தா ஆங்கில வழி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று சிறுமி பள்ளிக்கு செல்ல விரும்பாததால் சிறுமியின் தாய் சுப்ரீதா பூஜாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிறுமியை சமாதானப்படுத்தி […]
நாடக கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே குப்பன்துறை பகுதியில் ராஜய்யன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் இருக்கின்றனர். இந்த பகுதியில் மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாடகமானது ராஜய்யன் தலைமையில் நடைபெறும். இந்த நாடகத்தில் ராஜய்யன் உட்பட 25 கலைஞர்கள் நடிப்பார்கள். இந்நிலையில் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலக்கோயில் கிராமத்தை சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இதழினி (2) என்ற பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பாண்டியராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சிக்கு திரும்பியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை […]
குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அருகே நெய்குப்பி பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களு ம், ஹரிஹரசுதன் மகனும் இருந்துள்ளனர். இவர்களுடைய மகனுக்கு ஆர்டிசம் என்ற நோய் இருந்ததால் வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த கோடீஸ்வரி தனது […]