Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை பறிக்க முயன்ற இளைஞர்….. துண்டான கால்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிபூண்டி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி-கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்பு பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம் போல் மெதுவாக சென்றது. அப்போது அந்த பகுதியில் கூட்டாளிகளுடன் தயாராக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ரயில் படிக்கட்டில் தாவி அதில் பயணம் செய்யும் பயணிகளின் செல்போனை பறிக்க முயன்று உள்ளார்‌. அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரின் இடது கால் மீது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுடன் சென்ற பேருந்து தீப்பிடித்தது…. பெரும் பரபரப்பு….!!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேந்தமங்கலத்தில் மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அதிரடி கைது…. அதிர்ச்சியில் பா.ஜ.கவினர்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

பாஜக மாநில துணைத்தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால் மத்திய அரசாங்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி தமிழக பாஜக சார்பில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் மாபெரும் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம் தலைமையில் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தின் போது பாரதமாதா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென டீக்கடையில் தீ விபத்து…. பக்கத்து கடைக்காரர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி அதிகாலையில் அவர் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. அப்போது கடை ஊழியர்கள், டீ குடிக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய்யின் பனையூர் அலுவலகத்தில் இறந்து கிடந்த பெயிண்டர்”…. பரபரப்பாக பேசப்படும் செய்தி…!!!!

விஜய்யின் அலுவலகத்தில் இறந்து கிடந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரின் அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இங்கு விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றை தலைமை….. ” ADMK அலுவலகத்தில் அடிதடி”….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள்…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

திடீரென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரமடுகு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் உதவி ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்தார். இதனால் மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் பள்ளி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் உருண்டு விழுந்த ராட்சத பாறை…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. திடீரென வெடித்த போராட்டம்…. கரூரில் பரபரப்பு…!!!

ராட்சத பாறை விழுந்து ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பையன்பட்டி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கல்குவாரியில் டிப்பர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இங்கு கார்த்திக், நிர்மல்ராஜா ஆகிய 2 பேரும் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில் சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து கார்த்திக் மற்றும் நிர்மல் ராஜ் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில்  நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் பகுதி தாலுகாவாக உருவாக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் பலர் ரிஷிவந்தியம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ரிஷிவந்தியத்தை புதிய தாலுகாவாக நியமிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதுகுறித்து காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

திடீரென பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அண்ணாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் திடீரென அண்ணா பேருந்து நிறுத்தத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானை….. 8 மாத குழந்தை உள்பட 2 பேருக்கு படுகாயம்….. பெரும் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே புளியம்பாராவில் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென ஒரு  காட்டுயானை புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த சிலரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது ஒரு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் கைக்குழந்தை உட்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. பெரும் பரபரப்பு….!!

ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது முதலாளிக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக விழுப்புரம் நோக்கி சென்றுள்ளார். இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது திடீரென கார் எஞ்ஜினில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் காரை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ஒரு பெண் உட்பட 3 பேர் விரட்டி விரட்டி கொலை…. பெரும் பரபரப்பு…..!!!!

நெல்லை தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசந்தா, ஜேசுராஜ், மரியராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஊட்டியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் சுற்றுலா பயணிகளின் கார் கூடலூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 2 வீடுகளில் கைவரிசை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இவர் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ  உடைக்கப்பட்டு அதிலிருந்த 3,50,000 ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவியை காதலிப்பதில் போட்டி…. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. பெரும் பரபரப்பு….!!

மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவரும், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஒரு  மாணவரும்  ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர். இதனால் மாணவியை காதலிப்பதில் 2 மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து திடீரென மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில்  கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 […]

Categories
மாநில செய்திகள்

யூடியூபர் மாரிதாஸ் கைது…. மதுரையில் பெரும் பரபரப்பு….!!!

மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் தற்போது கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி அவர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு சென்ற போது அங்கு கூடியிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளைஞரை வெட்டியதில்… இருதரப்பினரிடையே மோதல்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லையில் முன்பகை காரணமாக இளைஞரை வெட்டிய சம்பவத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முல்லை நகரில் பால முகேஷ்(19) ன்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பலமுகேஷ் அவரது நண்பர்களுடன் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பலமுகேஷை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட போலீசார்… அமெரிக்காவில் சுவாரசியம்!

அமெரிக்காவில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் மண்டியிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகர் மினியாபொலிசில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பல்வேறு நகரங்களில் நாடு முழுவதும் கருப்பின மக்கள் திரண்டு வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களும் கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. கண்ணீர் […]

Categories

Tech |