Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை…. குடியிருப்பில் சூழ்ந்த வெள்ளம்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

வங்காளதேசத்தில்  மிக கனமழை பெய்து வருகிறது. வங்காளதேசத்தில் உள்ள  வடகிழக்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் போல் இருந்தாலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பேய் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் கண்டிடாத அளவுக்கு மிகவும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கொட்டித் தீர்க்கும் கனமழை…. பெரும் வெள்ளத்தில்…. சிக்கி தவிக்கும் பிரபல நாட்டு மக்கள்…!!

கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தினால் 443 பேர் உயிரிழந்துள்ளனர்.  தென்ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து பெய்த கனமழை காரணத்தினால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த கன மழையினால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாகாண நிர்வாக ஒத்துழைப்பு […]

Categories

Tech |