Categories
மாநில செய்திகள்

தேர்தல் வெற்றி, தோல்விகள் எதுவும் எங்களை பாதிக்காது…..  டிடிவி தினகரன் பேச்சு….!!!!

தேர்தல் வெற்றி, தோல்விகள் எதுவும் எங்களை பாதிக்காது என்று அமமுக கட்சியின் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணி ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அமமுக  கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசி வருகிறார். அதில் “நற்செய்தியையும் நம்பிக்கையும் உலகமெங்கும் பரவ செய்த ஒளியாகவே இயேசுவின் வாழ்க்கை அமைந்துள்ளது. எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை பைபிள் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கை மூலம் எடுத்துரைக்கிறது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பக்தர்களின்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்…!!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வு முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயதின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக தெருக்கோடி பாவனையானது ஆலயத்தை சுற்றி […]

Categories

Tech |