Categories
தேசிய செய்திகள்

செவ்வாயில் தரையிறங்கும் பெர்சவரன்ஸ்…. முதல் வீடியோவை வெளியிட்ட நாசா..!!

செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்க நாசா அனுப்பிட பெர்சவர்ன்ஸ் தரையிரங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஜெயிச்சுட்டு…! நாசா கலக்கிட்டு…. காரணம் இந்திய வம்சாவளியா ? வெளியாகிய சூப்பர் தகவல் …!!

அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில்  வெற்றிகரமாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “பெர்சவரன்ஸ்” என்ற ரோவர் விண்கலத்தை, செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா? என்பதை கண்டறிய அனுப்பியுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா விஞ்ஞானிகள் விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்து, அங்குள்ள மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்ப எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாசா விண்கலம்… சாதனை படைத்த இந்திய பெண்மணி… குவியும் பாராட்டு…!!!

நாசா அனுப்பிய விண்கலத்தின் முக்கிய பங்காற்றிய இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தின்  ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,  பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலம்  அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பழங்காலத்து உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வுகளை  செய்தது. நாசா விஞ்ஞானிகளால்  செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்கலம் ஒன்று  ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காவும் அங்கிருந்து சிறிதளவு மண் […]

Categories

Tech |