Categories
தேசிய செய்திகள்

அட…! ரயில் பயணத்தில் இப்படியொரு ரூல்ஸ்…. இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியீடு…!!!

ரயிலில் படுக்கை வசதி தொடர்பாக சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம்  வெளியிட்டுள்ளது. ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது இந்த பெர்த் தங்களுக்கு வேண்டும் என தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புக்கிங் செய்யும் போதெல்லாம் விரும்பிய பெர்த் உங்களுக்கு கிடைக்காது. தற்போது ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த்  தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது. அதனால் ரயில் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் இந்த விதிமுறைகளை அறிந்து அதன்படி […]

Categories

Tech |