Categories
உலக செய்திகள்

எட்டு பேரை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திய நபர்…!!

இங்கிலாந்து நாட்டின் பெர்மிகாம் நகரில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக 8 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பெர்மிகாம் நகரின் மது குடிபானங்கள் நிறைந்த பகுதியில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் பலரை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான மேலும் 5 பேரின் உயிருக்கு ஆபத்து இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |