Categories
தேசிய செய்திகள்

EPFO பென்ஷன்: அடிக்கடி வேலை மாறுபவர்களுக்கு…. பிஎஃப் பணம் குறித்த முக்கிய தகவல் இதோ…..!!!!

பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தில் இருந்து மாதம்  தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணம் ஒருவர் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வட்டியுடன் சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நேரம் வேறு நிறுவனங்களுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதோடு சிலர் வேலையை இழக்கக்கூட நேரிடும். அதன்பின் மீண்டும் புதிதாக வேலையில் சேர்வதற்கு சில நாட்கள் […]

Categories
பல்சுவை

கல்விச் சான்றிதழ்கள் தொலைஞ்சு போச்சா….? திரும்ப ஈசியா வாங்கிடலாம்…. எப்படினு இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால்  அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records […]

Categories
டெக்னாலஜி

ஓபிசி சான்றிதழ் வாங்கணுமா…? இனி ஆன்லைனிலேயே ஈஸியா அப்ளை பண்ணலாம்… எப்படி தெரியுமா..?

ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை/ வாக்காளர் அட்டை/ குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்தில் உள்நுழையவும். நீங்கள் முதன்முறையாக இந்த இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்றால், புதிய பயனர் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும். இதில் பதிவு செய்தபின்பு உங்களுக்கான User name மற்றும் password கிடைக்கும். அதைக் கொண்டு நீங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“டிரைவிங் லைசென்ஸ்” வாங்கணுமா..? இனி ஈஸியா ஆன்லைனிலேயே வாங்கலாம்… எப்படி தெரியுமா..?

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் (180 நாட்களுக்குள்) ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தேவையான ஆவணங்கள்: பிறந்த தேதி சான்று 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ்… எவ்வாறு பெறுவது..? முழு விவரம் இதோ..!!

ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும்.இதனை ஆன்லைன் மூலம் பெற்று கொள்ளலாம். இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள். https://etownpanchayat.com/PublicServices/Birth/ApplyBirth.aspx#! இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்திசெய்யவேண்டும். […]

Categories

Tech |