Categories
உலக செய்திகள்

பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள்…. 21 நாடுகளில் பதிவான முடிவுகள்…. அறிக்கை வெளியிட்ட சர்வதேச குழு…!!

உலகளவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பரமாரிப்பாளரை இழந்து வாடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பாரமரிப்பளாரை இழந்து தவிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனையடுத்து இதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பத்தாயிரம் பேர் உள்ளதாக கூறுகின்றனர். இந்த குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தவர்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமெரிக்கா […]

Categories

Tech |