Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் எல்லோரும் முன்பும் திடீரென கண் கலங்கிய கமல்…. அப்பா, அம்மாவை நினைத்து உருக்கம்….!!!!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக திகழும் கமல்ஹாசனுக்கு தற்போது 68 வயது ஆன நிலையிலும் படு பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில் போட்டியாளர்களிடம் அவர்களின் பெற்றோர் குறித்து கேட்டார். அதற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் பெற்றோர்கள் செய்த விஷயத்தை பற்றி கூறினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் திடீரென கண் கலங்கி […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே!…. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

நல்ல நிதித் திட்டமிடல் என வரும்போது எஸ்ஐபி-ன் பெயர் முதலாவதாக வரும். ஏனென்றால் இவற்றில் ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் நாம் சேமித்து விடலாம். எஸ்ஐபி வாயிலாக சில வருடங்களில் நல்ல தொகையை திரட்டி உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் வாயிலாக நாளுக்குநாள் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். அத்துடன் குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி (அ) நாட்டிற்குள் படித்தாலும் சரி விலை உயர்ந்த கட்டணங்கள் (அ) பிற செலவுகளின் […]

Categories
உலக செய்திகள்

“இவ்ளோ நேரமாவா டிவி பாத்துட்டு இருந்த?..” சிறுவனுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம்  “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர்  அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]

Categories
உலக செய்திகள்

உங்க குழந்தைகள் அதிகம் டிவி பாக்குறாங்களா?…. அப்போ இது உங்களுக்கு தான்…. படிச்சு பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் பயன்படுத்தும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலரும் அதிகம் டிவி பார்க்கின்றனர். இதனைப் பெற்றோர்கள் எப்படி கண்டித்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. தொடர்ந்து டிவி பார்ப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது. இந்நிலையில் சீனாவில் அதிகமாக டிவி பார்த்த 8 வயது மகனை பெற்றோர் தண்டித்த விதம் பேசு பொருளாக […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியரை குறை சொல்ல கூடாது..! பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை…. ஐகோர்ட் அறிவுரை.!!

பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இழப்பீடு வழங்ககோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிள்ளைகள் மீதான கடமை பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் கண்காணிப்பது பெற்றோரின் கடமை. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதியின் மரண வழக்கு…. பெற்றோர் மீது சிபிசிஐடி பரபரப்பு குற்றச்சாட்டு…….!!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மாணவியின் மரண வழக்கு தொடர்பாக அவரது தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்துள்ளது.அதாவது மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை சிபிசிஐடி போலீஸ் யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பெற்றோருக்கு உத்தரவிட்டு உள்ளது.இதனைப் போலவே மாணவி […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு”…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்….. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!!

குழந்தைகளுக்கு புதிய வகை காய்ச்சல் பரவுவதாக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நமது தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பருவமழை காரணமாக ஏற்படும் காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர் . இதனால் பாதிப்புகள் அதிக அளவில் இல்லை. ஆனால் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: முதல்வரை பார்க்க போறோம்…. பாதிக்கப்பட்ட பெற்றோர் முடிவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் சென்ற ஜூலை 13ம் தேதி மாணவி ஸ்ரீமதியி உயிரிழந்தார். இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் இறந்த மாணவியின் 2வது உடற்கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் பள்ளி மாணவி உடல்….. பெற்றோரிடம் ஒப்படைப்பு….. போலீஸ் குவிப்பு….!!!!

திருவள்ளுவர் மாணவி உடல் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலில் நஷ்டம்….. “சிறுமியின் வாயில் குங்குமத்தை திணித்து நரபலி”…. பெரும் கொடூரம்….!!!!

ஆந்திர மாநிலம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு தனது 3 வயது மகள் புணர்விகாவை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜைக்குப் அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர். இதனால் பயந்து ஓடிப் போன சிறுமி கூச்சலிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

தீராத கடன் தொல்லை!…. முட்புதரில் கிடந்த பெற்றோர் சடலங்கள்…. விரக்தியில் பிள்ளைகள் செய்த காரியம்….!!!!

அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்திலுள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் . அந்த விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம்(52), அவரது மனைவி ராணி(47) என்பது தெரியவந்தது. இந்த தம்பதியினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் பலியான குழந்தை…. கண்கலங்க வைக்கும் பெற்றோர் செய்த செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் பழனிச்சாமி மற்றும் லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவியா மற்றும் தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் குழந்தையை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செல்லும் வழியில் வேன் மீது இரு சக்கர […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வேன் மோதி பலியான மாணவன்…. பெற்றோருக்கு போன் போட்டு ஆறுதல் கூறிய அன்பில் மகேஷ்….!!!!

நேற்று சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தையும், மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரையும் காவல்துறையினர் கைது […]

Categories
மாநில செய்திகள்

வேன் மோதி பலியான மாணவன்…. உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தையும், மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20ஆம் தேதியன்று பள்ளிக் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் காரணம் கொரோனா தொற்று பரவி  வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதனை  […]

Categories
மாநில செய்திகள்

“கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்களே….!!” இனிமேல் சாதிச்சான்றிதழ் இப்படித்தான்….!! தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

இருவேறு சாதிகளைச் சார்ந்த பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கான ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழ் தந்தை தாயின் விருப்பத்தின்படி தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதியைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்க வருவாய் நிர்வாக […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சித்தப்பா….!! பெற்றோர் அதிர்ச்சி…..

புதுச்சேரியில் அண்ணன் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். 27 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது அண்ணன் குடும்பத்துடன் ஒன்றாக அந்த பகுதியில் வசித்து வருகிறார். ராஜ்குமாரின் அண்ணனுக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜ்குமாரின் அண்ணன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர்கள் இருவரும் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”… பட்டினியால் பிள்ளைகளை விற்கும் பெற்றோர்கள்…. ஆப்கானிஸ்தானில் அவல நிலை…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பட்டினியால் வாடும் 23 மில்லியன் மக்களை காக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் குளிர் ஒருபுறம் மக்களை வதைத்து வரும் நிலையில் பட்டினியால் 23 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியிருக்கிறார். மேலும், பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை விற்று மீதமிருக்கும் பிள்ளைகளின் பட்டினியை போக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தொற்று”…. இந்தியாவில் 1.47 லட்சம் குழந்தைகள்…. நெஞ்சைப் பதற வைக்கும் தகவல்….!!!!

கொரோனா தொற்றால் ஒரு லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் “பால் ஸ்வராஜ் கொவைட் கோ” என்ற வலைத்தளத்தில் பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 3-வது அலை பரவலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பச்சிளம் குழந்தைக்கு சூடு வைத்த 5 வயது சிறுமி…. பெற்றோரின் அன்பு கிடைக்காததால் பொறாமை…. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

பெற்றோரின் அன்பு கிடைக்காததால் 5 வயது சிறுமி தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் ஐந்து வயது சிறுமி மற்றும் அவரது தங்கை இருவரும் உள்ளனர். இந்நிலையில் 5 வயது சிறுமி தனது பெற்றோரின் அன்பு கிடைக்காததால் பொறாமை பட்டு தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை ஆசிரியரின் கேடு கெட்ட செயல்…. அடித்து துவைத்து காவல்துறையில் ஒப்படைத்த பெற்றோர்…!!

ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவாரெட்டி. இவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கண்ணீர் மல்க பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரணம் கேட்டபோது அந்த மனைவி நடந்த அத்தனையையும் அவர்களிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னதை செஞ்சிட்டாரு பா… “அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு பரிசு”… அமைச்சர் அதிரடி…!!!

மிசோரம் மாநிலத்தில் அதிக குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் பூர்வீகக் குடிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமானியா ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால் அய்சால் கிழக்குத் தொகுதியில் அதிக குழந்தைகளைப் பெறும் பெற்றோருக்கு பரிசு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதன்படி துய்தியாங் பகுதியை சேர்ந்த தம்பதிகள் 15 பிள்ளைகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல் பரிசாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்களால் ஏற்பட்ட பயம்!”.. 5 மகள்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் பெற்றோர்.. என்ன நேர்ந்தது..?

ஆப்கானிஸ்தானில் ஒரு பெற்றோர், தலிபான்களுக்கு பயந்து தங்களின் இளம் வயது பெண்கள் 5 பேரையும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் Hazara இனத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் 5 மகள்களையும் வெளி நாட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதாவது, Hazara இனத்தைச் சேர்ந்த மக்களை பிற இனத்தவர்கள் கொடுமைப்படுத்துவது வழக்கமாக நடைபெறுகிறதாம். தற்போது நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதால், தங்கள் மகள்களுக்கு ஆபத்து உண்டாகும் என்று பயந்து அமெரிக்க நாட்டிற்கு தப்பி செல்லுமாறு […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. கனடா வெளியிட்ட அறிவிப்பு..!!

கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் சுமார் 40 ஆயிரம் நபர்கள் அவர்களது பெற்றோரையும் தாத்தா பாட்டிகளையும் நாட்டிற்கு வரவழைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இதற்கு முன்பு வரை இல்லாத அளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடந்தோறும், சுமார் 10,000 நபர்கள் அவர்களது பெற்றோரையும், தாத்தா பாட்டிகளையும் கனடா நாட்டிற்கு வரவழைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதன் முதலில் 30,000 விண்ணப்பங்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கனடா நாட்டில், இந்திய நாட்டை சேர்ந்த கனடா மக்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் இத்திட்டத்தினால் அதிகமாக பயன் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: ஆன்லைன் வகுப்பு…. பெற்றோர்களுக்கு அதிரடி உத்தரவு….!!!!

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் இருக்க மத்திய, மாநில அரசுகளால் தான் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவும், ஆய்வு செய்து கண்காணிக்கும் நடைமுறையை கொண்டு வரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழைக்கை ஆன்லைன் விளையாட்டு கதாபாத்திரமாகவே குழந்தைகள் மாறுவதோடு, வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகின்றனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு… “எலி விஷத்தை தின்ற 2 வயது குழந்தை உயிரிழப்பு”… கதறும் குடும்பத்தினர்…!!!

கர்நாடகாவில் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக எலி விஷம் தின்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா என்ற நகரில் வசித்து வரும் சைஜூ என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரின் மனைவி தீப்தி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஸ்ரேயா என்ற மகள் உள்ளார். அவர்களின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் எலி விஷம் ஒன்றை வாங்கி வீட்டில் நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

பள்ளி நிர்வாகத்தின் பேச்சை கேட்டது குற்றமா..? பெற்றோரை காண முடியாமல் தவிக்கும் மாணவர்..!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர், தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலால், கனடாவில் 5 வருடமாக  பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும் சம்பவம் மனதை நொறுக்குகிறது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் ஹுமாயூன் சர்வார் என்ற மாணவரை, அவரின் பள்ளி, ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்காக தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அப்போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த ஹுமாயூன் அதன் பின்பு தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அறியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளார். மாணவன் அமெரிக்காவிற்கு சென்றது, தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. எனவே காபூலில் பள்ளியில் ஆசிரியராக […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் மகன் பொய் கூறுகிறான்…”10 ஆண்டுகள் காதலியை மறைத்து வைத்திருந்த விவகாரம்”… தொடரும் மர்மம்…!!!

10 ஆண்டுகளாக காதலியை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ரகுமானின் பெற்றோர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் வீட்டின் அருகே இருந்த பெண் சஜிதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சஜிதா மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ரகுமான் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு இதை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்துவிட்டு… கொரோனா என்று நாடகமாடிய தம்பதி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்து விட்டு அவர்கள் கொரோனாவால் உயிரிழந்து விட்டனர் என்று நாடகமாடிய தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி மற்றும் அனுசியாம்மாள் என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். ராமச்சந்திர ரெட்டி மிகவும் கடுமையான உழைப்பாளி. இவர் தனது திருமணமான முதலே கடுமையாக உழைத்து 40 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… மாதம் ரூ.3,000 உதவி தொகை… 5% இடஒதுக்கீடு…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 3000 உதவி தொகையும், வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் திரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது… பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை…!!!

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல குழந்தைகள் தங்களது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவரை கைது பண்ணுங்க… 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

5 மாத கர்ப்பிணியான பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் பழனிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரேணுகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேணுகாவை குவாகம் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் ரேணுகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படி போறதுன்னு தெரியல… அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி… பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்…!!

அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி   விக்னேஷ் என்பவர்  இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்களுக்கு இப்படி ஆயிடுச்சு”, என்னால தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் அரசு பேருந்தின் கண்டக்டர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு பேருந்தின் கண்டக்டராக பணிப்புரியும் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தாயம்மாள். இந்நிலையில் தாயம்மாளின் பெற்றோர் சென்னையில் வசித்து வருகிறார்கள். இதனிடையே தாயம்மாளின் பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதனையடுத்து ஒரு கட்டத்தில் விபரீத முடிவெடுத்த தாயம்மாள் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]

Categories
உலக செய்திகள்

3 வயது குழந்தையுடன்…” பெற்றோர் செய்த துணிச்சலான செயல்”…. கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரிட்டனில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் பேராபத்துக்களை தரக்கூடிய யோர்க்ஷிர்  என்ற இடத்தில் முகாமிட்டு தங்கியுள்ளனர். பிரிட்டனில் பல நிலச்சரிவுகளை கண்ட  யோர்க்ஷிர் ஸ்டேதஸ்சில்  உள்ள ‘கிளீவ்லண்ட் வே ட்ரைல்’ பாதையில் குழந்தையோடு பெற்றோர் பயமில்லாமல் தங்கியுள்ளனர். இந்த காரியத்தை செய்தால் பலரும் சமூக வலைதளங்களில் அவர்களை கண்டித்து வருகின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட 666 அடி உயர உச்சியில் அவர்கள் முகாமிட்டு  இருந்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் அந்த புகை படங்கள் வைரலாகி வருகிறது.   இந்த ஆபத்தான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரம்… இப்படிக்கூட செய்வார்களா?…!!!

சேலம் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோர் நைசாக பேசி அழைத்து சென்று கருவை கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக தாழ்ந்த ஜாதி மக்களை உயர்ந்த ஜாதியினர் இழிவுபடுத்தி கொடூரமான முறையில் தாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதன்படி சேலம் தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த வாணி என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களை விட தாழ்ந்த ஜாதியில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்…!!!

ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக போலி சாமியார்கள் ஏமாற்றி பணம் பறிப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஆந்திர மாநிலம் மதன பள்ளியை சேர்ந்த பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்லூரி முதல்வராகவும் பேராசிரியராகவும் பணியாற்றும் பெற்றோர் அற்புதங்கள் நிகழும் […]

Categories
தேசிய செய்திகள்

“7 பேரின் உடலில்”… இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுமி… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

17 வயது சிறுமி உயிரிழந்ததால் அவரது பெற்றோரின் விருப்பத்துடன் சிறுமியின் உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்ட நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹலோவைச் சேர்ந்த 17 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் விருப்பத்துடன் ஏழு உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது நந்தினி ஆபத்தான நிலையில் வதோதராவில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மைனர் பெண்ணை ஏமாற்றிய மகன்…. போக்சோ சட்டத்தில் தாய், தந்தை கைது…. கோவை போலீஸ் அதிரடி….!!

சிறுமியை திருமணம் செய்ததற்கு மகனுக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இவருக்கும் பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பேருந்தில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றில், ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், காதலாக மாறி இருவரும் மொபைல் எண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

4 லட்சம்… பெத்த பிள்ளையை பெற்றோரே… 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பெற்றோர், நான்கு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை போபாலில் 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஜ்ஜைனில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை எஸ்பி உஜ்ஜைனில் வாசிக்கும் சிறுமி நவம்பர் மாதம் ராஜஸ்தானை சேர்ந்த உதயப்பூருக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு திருமணம் செய்யப்போவதாக பெற்றோர் சொன்னபோது அந்த சிறுமி ஆட்சேபனை […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம்…. தண்ணீரில் மூழ்கடித்த பாதிரியார்…. கதறிய பெற்றோர்…!!

பிறந்த குழந்தைக்கு ஆபத்தான முறையில் ஞானஸ்நானம் செய்த பாதிரியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது சைப்ரஸ் நாட்டில் உள்ள லிமாசோல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் வைத்து என்டினா என்பவரது குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்தில் இருந்த பாதிரியார் அழுது கொண்டிருந்த அந்தப் பச்சிளம் குழந்தையை நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் மூழ்கடித்து ஞானஸ்னானம் செய்தார். இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதோடு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட பெற்றோர் பாதிரியார் மீது வழக்கு தொடர்ந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லை” பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பெற்றோர் கண்ட காட்சி…!!

குழந்தை இல்லை என்று பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பீகாரை சேர்ந்த அல்பனா என்ற பெண்ணிற்கும் கவுரவ் என்பவருக்கும் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில் அல்பனா குழந்தை பெறவில்லை என்பதால் கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். அதோடு அதிக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்முறைக்கு இதான் காரணம்…. இதை தவிர வேற வழியில்லை… பாஜக எம்.எல்.ஏ சர்சை கருத்து…..!!

சிறுமி  கொலை குறித்து சுரேந்திர சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்தால் மக்கள் கொந்தளித்து உள்ளனர். ஹத்ராஸ் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பற்றி சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது “நான் ஆசிரியர். அரசு கையில் வாளுடன் நின்றாலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது. தங்கள் மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகளை கற்று கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும். உரிய பாதுகாப்பை வழங்குவது அரசின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்தை பிடுங்கி விட்டு… “பெற்றோரை அடித்து விரட்டிய மகன்கள்”… தெருத் தெருவாக அலையும் அவலம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயதான பெற்றோரை அடித்துத் துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரை சேர்ந்தவர்கள் முனியன்-ரஞ்சிதம் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு சிறிய வீடு ஒன்றில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தனர். வயதான தம்பதி தங்களுக்கென்று எந்த ஒரு பிடிமானமும் வைத்துக்கொள்ளவில்லை. சொத்தை எழுதிக் கொடுத்த பிறகு […]

Categories
உலக செய்திகள்

மிகப்பெரிய கோடீஷ்வர குடும்பம்… மகன்கள் செய்த மோசமான செயல்…. நொந்து போன உறவினர்கள் …!!

வெளிநாட்டில் கோடிஸ்வராக இருக்கும் பெற்றோரின் மகன்கள் தாய் நாட்டில் போதைப் பழக்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் பிரான்ஸில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கோடிஸ்வர பெற்றோர் இலங்கையில் இருக்கும் தங்களது மகன்கள் இருவருக்கும்  ஆடம்பர வாழ்க்கை வாழ தொடர்ந்து பணம் அனுப்பி வந்தனர். இதனால் இரண்டு மகன்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதுடன் அதனை விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இருவரும் கொழும்பு காவல்துறையினரிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் சிக்கியுள்ளனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்களது பெற்றோர் […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக… “5 பிள்ளைகளை பூமிக்கு அடியில்”… ஒரு அறையில் அடைத்து பட்டினி போட்டு கொடுமை…. கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

பத்து வருடங்களாக குழந்தைகளை பட்டினி போட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் பகுதியில் குடும்பம் ஒன்றில் 7 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் ஐந்து பேரை பெற்றோர் பல வருடங்களாக கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். தற்போது இது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் குழந்தைகளை வெகுநாட்களாக அந்தப் பெற்றோர்கள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாக […]

Categories
உலக செய்திகள்

பெண்ணை வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்… “எங்கள் மகன் நல்லவன்” செர்டிபிகேட் கொடுத்த பெற்றோர்…!!

பெண்ணை வெட்டி துண்டு துண்டாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்யும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தனது சூட்கேசில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அறிந்த வீட்டில் இருந்த ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் இச் சம்பவம் நடக்கும் பொழுது தான் அதிக அளவு குடிபோதையில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் சேர்க்கலாம்…!

தமிழகத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க […]

Categories
உலக செய்திகள்

7 ஆண்டுகளாக… கழிவுகளை சாப்பிட வைத்து… சொந்த பிள்ளைகளை சித்திரவதை செய்த கொடூர பெற்றோர்..!!

ஏழு வருடங்கள் பெற்றோரால் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள் இருவர் மீட்கப்பட்டு சிறார் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் பகுதியிலிருந்த குடியிருப்பில் ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு பிள்ளைகளை 2003ஆம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மிகவும் கொடுமை படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் ஏழு மற்றும் எட்டு வயதே நிரம்பிய தங்களது இரண்டு பிள்ளைகளையும் இரவு வேளைகளில் நர்சரியில் பூட்டி வைத்துள்ளனர். 2008 முதல் பகல் நேரத்திலும் குழந்தைகளை அறையில் வைத்து பூட்டி […]

Categories
மாநில செய்திகள்

40% தான்…. பெற்றோர்களே ஏமாறாதீங்க….. புகார் கொடுங்க…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

40 சதவிகிதம் மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை விதியை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை […]

Categories

Tech |