Categories
உலக செய்திகள்

பெற்றோர்களுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சிறுமி…!!!

இங்கிலாந்தை சேர்ந்த எட்டு வயது குழந்தை தன் பெற்றோர் கடனை திரும்ப செலுத்த பணம் தருமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுத தொடங்கியுள்ளனர். இது பொதுவாக பின்பற்றப்படும் வழக்கமாகும். அதன்படி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மி என்ற எட்டு வயதுடைய சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பொதுவாக குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் குழந்தைகளுக்கு…. வெடிகுண்டு என்று தான் பெயரிட வேண்டும்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு…!!!

வடகொரிய அரசு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செயற்கைக்கோள், வெடிகுண்டு என்று பெயர்கள் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. வடகொரிய அரசு பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு செயற்கைக்கோள், விசுவாசம் வெடிகுண்டு, என்று பெயர்கள் வைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு பல பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது. தேசப்பற்றை மக்களிடம் வளர்க்கும் வகையில், அந்த பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், அன்பானவர், பேரழகு என்று தென் கொரியா பயன்படுத்தியது போல அன்பு தொடர்பான பெயர்களை வடகொரியா […]

Categories
மாநில செய்திகள்

அக்கறை காட்டுவதில்லை..! சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி விளையாட்டு தெரிய காரணம் பெற்றோர் தான்…. மதுரை ஐகோர்ட் அதிருப்தி..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் லாட்டரிகள் விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அதற்கான சந்தைகளும் தற்போது காலங்கள் போல அதிகரித்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் கடன், வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம் : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரிய வந்தது எப்படி? அதற்கு காரணம் பெற்றோர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது, பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை […]

Categories
மாநில செய்திகள்

இனி எல்கேஜி & யூகேஜி வகுப்புகள் தேவையில்லை…. பெற்றோர்கள் கருத்து…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மாநில கல்விக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. அதில் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்திற்கு நீதியரசர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாணவர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அதாவது மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது, விளையாட்டு மைதானம் அமைப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்களை குறை சொல்லாதீங்க”…. பிள்ளைகளை வழி நடத்துவது உங்க கடமை….. பெற்றோர்களுக்கு கோர்ட் அட்வைஸ்….!!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த கோகுல்ராஜ் என்ற மாணவன் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவனின் தாயார் கலா கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, சட்டை காலரை கிழித்து தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செல்வம் மகள் சேமிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் செலுத்தி சேரலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! 5 செமீ பொருள் 15 செமீ ஆழத்தில்…. குழந்தையின் தொண்டைக்குள்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஒருவருக்கு எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த ஐந்து சென்டிமீட்டர் அளவிலான நகவெட்டி ஒன்றை குழந்தை விழுங்கி உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் நகவெட்டி சுமார் 15 சென்டிமீட்டர் நீளத்தில் சிக்கியதை கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு….. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்…. பாலோ பண்ணுங்க மக்களே….!!!!

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “நான் மட்டுமே முதல்வன் அல்ல. அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வராக வர வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். படிக்கும் போதே தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலத்தை எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறினார். பெற்றோர்கள் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. பெற்றோர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொலை செய்து….. “தலை வேறு உடல் வேறாக வீசிய கொடூரம்”….. நடுநடுங்க வைத்த சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம்,  மீரட், லிசாரி கேட் பகுதியில் இளம்பெண் ஒருவரின் தலை இல்லாத உடல் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணின் பெயர் சானியா ரிஹான் என்பதும், அவரது பெற்றோர்களே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. அதாவது சானியா வேறு சமூகத்தை சேர்ந்த வாசிம் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சானியாவின் பெற்றோர்கள் வாசிமை சந்திக்க தடை விதித்துள்ளனர். இதனால் சானியா, தனது பெற்றோருக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்….! தவறுதலாக WATER HEATERஐ தொட்டதால் விபரீதம்…. சிறுவன் உயிரிழப்பு….!!!!

வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் – பேபி தம்பதிக்கு 3ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பேபி தனது மகன் கிருத்திக்குடன் தனது தாயார் ராமத்தாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காக சூடு தண்ணீர் செய்வதற்காக […]

Categories
உலகசெய்திகள்

பெற்றோரை விட கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகள்…. சுவிஸ் ஆய்வில் வெளியான தகவல்….!!!!!!!!

சுவீஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 24 ஆயிரம் புலம் பெயர்ந்தவர்களின் கல்வித்தரம் அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போச்சுகல், ஸ்பெயின், துருக்கி, செர்பியா, மாசிடோனியா மற்றும் கோசோவா போன்ற நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பிள்ளைகள்  பெற்றோரை விட கல்வியில் மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக புலம்பெயர்ந்த பெற்றோர்கள்  15 அல்லது 16 வயதில் பள்ளி படிப்பை கைவிட்டிருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வார போராட்டம்….. நாளை காலை 11 மணிக்குள்….. மாணவி உடலை பெற பெற்றோர் சம்மதம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். ஆனால் பள்ளி தரப்பிலிருந்து மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் அதை ஏற்கவில்லை. மாணவியின் இறப்பில் ஏதோ சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 17ஆம் தேதி போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்ததால் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளில் சேர உயர்கல்வியை தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக உயர் கல்வி வழிகாட்டி புத்தகத்தை […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே….! உங்கள் குழந்தைகளுக்காக….. இத மட்டும் செய்யுங்க….. அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

பெற்றோர்கள் அனைவரும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இடைநில்லா கல்வி தடையில்லா வளர்ச்சி என்ற இலக்கினை நோக்கி பயணிப்போம் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” “கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஊர் தோறும் பள்ளிகள் திறந்து […]

Categories
மாநில செய்திகள்

“6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு”….. விருதுநகர் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் பொது குறைபாடு உள்ள 566 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது” விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவட்டம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…..! படிப்பு, தங்குமிடம், உணவு, உடை இலவசம்….. ஆனா இவர்களுக்கு மட்டும் தான்…..!!!!!

பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரவும், பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தேவையான படிப்பு, செலவு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே பெற்றோரை இழந்து தவிக்கும் ஆண் குழந்தைகள் https://www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .

Categories
பல்சுவை

பெற்றோர்களே…. உங்க குழந்தைகள் முன்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க….!!!!

பெற்றோர்களைப் பார்த்து தான் குழந்தை வளரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தங்களது குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதன்படி குழந்தைகள் முன்பு பெற்றோர் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. அது என்னவென்றால், குழந்தைகள் ஒரு கண்ணாடி போன்றவர்கள். நீங்கள் செய்யக் கூடியதை அப்படியே பிரதிபலிப்பார்கள். அதனால் அவர்கள் முன்பு நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். குழந்தைகளின் முன்பு மற்றவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது. அவ்வாறு தவறாக […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீர்கள்”…. பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்….!!!!

பெற்றோர்கள் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுகளை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மாணவ, மாணவிகள் கற்கும் கல்வி தான் திருட முடியாத சொத்து. பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூவருடைய சிந்தனை நேர்கோட்டில் இருந்தால் தான் கல்வி நீரோடை […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி… மிஸ் பண்ணிடாதீங்க… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!!!!

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம்  அல்லது கல்வி உரிமை சட்டம்  (ஆர்.டி.இ), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும், இது 6 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை பற்றி விவரிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) 6 முதல் 14 வயதுதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது.அனைத்து தனியார் பள்ளிகளும் 25% இடங்களை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே…. குழந்தைகள் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீங்க…. பிரதமர் மோடி….!!!!!

நாடு முழுவதும் தேர்வுக்கு தயாராகி வருகின்ற மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் விதமாக தேர்வை எதிர்கொள்வதில் ஏற்படும் அச்சம் நீங்க டெல்லியில் உள்ள டாகடோரா ஸ்டேடியத்தில் இருந்து  பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் பேசுகையில், தேர்வை எதிர் கொள்கின்ற மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வின்போது அச்ச சூழலில் இருந்து தங்களை விலகி இருக்க வேண்டும். நண்பர்களை காசை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முழு நம்பிக்கையுடன் நீங்கள் என்ன செய்யப் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்களை அடிக்குறாங்க…. “பெற்றோர்கள் போராட்டம்”…. பள்ளியில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரி மேட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தார்கள். அதனால் ஒரு மாணவர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதுகுறித்து தகவலறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், காவல்துறையினர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

அங்கன்வாடியில் சாப்பாடு கிடையாது…. கொடுத்து அனுப்பும் பெற்றோர்கள்…. எங்கு தெரியுமா…???

அங்கன்வாடி மையங்களுக்கு உணவு தானியங்கள், முட்டைகள்  வழங்கப்படாததால் பெற்றோர் தங்கள் வீட்டிலிருந்தே உணவு கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக  தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. மேலும்  அங்கன்வாடி மையங்கள் தற்போது திறக்கப்பட்டாலும் உணவு தானியங்கள் வழங்கப்படாததால் குழந்தைகள் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது. தற்போது  கர்நாடகாவில் 65,911 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சொந்த கட்டடத்தில் 44,312 மையங்களும், மற்றவை வாடகை கட்டடத்திலும் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து பெரும்பாலான மையங்களில் […]

Categories
சினிமா

விவகாரத்திற்கு பின்… தனுஷ் யாருடன் இருக்கிறார் தெரியுமா…? வெளியான புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் தற்போது சென்னையில் இருக்கும் தன் பெற்றோருடனும் அண்ணன்  செல்வராகவனின் குடும்பத்தினருடனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களின் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். #Maaran @dhanushkraja with brother @selvaraghavan’s kids and @GitanjaliSelva pic.twitter.com/M6Hzd5fy75 — sridevi sreedhar (@sridevisreedhar) January 29, 2022 இந்நிலையில் நடிகர் தனுஷ் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே…! “ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண்” திருமணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்… போப் ஆண்டவரின் வேண்டுகோள்…!!

தங்கள் பிள்ளைகள் ஆணுக்கு ஆண் பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று பெற்றோர்களுக்கு வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது தங்களது பிள்ளைகள் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவ்வாறு இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஒருபோதும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று….. பெற்றோர்களை இழந்த 10,000 சிறார்கள்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் ஒரு பெரும் தொற்றாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கி சுமார் 2 வருடங்கள் முடிந்துவிட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் இதுவரை 22 நாடுகளில் பரவி 3 அலைகளை உருவாக்கி பல்வேறு பொது மக்களை கொண்டுவந்து உலக மக்களை வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது. இந்தத் தொற்றால் 27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,00,000 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் தங்களின் பெற்றோரை இழந்த […]

Categories
மாநில செய்திகள்

சிறார்களுக்கு தடுப்பூசி…. பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்…. மத்திய அமைச்சர்….!!!!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 13 முதல் 15-18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் […]

Categories
மாநில செய்திகள்

பெண் சிசு மரணம்…. பெற்றோர் கைது…. காவல்துறை அதிரடி….!!!!

மதுரை உசிலம்பட்டி அருகே பெரியகட்டளையில் பிறந்து ஐந்து நாட்களான பெண் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுதியது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா தலைமறைவாகினர் . அவர்களை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் வைத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது […]

Categories
மாநில செய்திகள்

செல்போனை பயன்படுத்திய மாணவி…. பெற்றோர்கள் கண்டித்ததால்…. +2 மாணவி எடுத்த விபரீத முடிவு….!!! 

வேடசந்தூர் அருகே செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி முருகேஸ்வரி என்ற தம்பதியின் மகள் சுதா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதா அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் சுதாவை கண்டித்துவிட்டு சுப்பிரமணி […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் காதல் திருமணம்…. உதவி செய்த உறவினர்…. பெற்றோர்கள் செய்த கொடூர செயல்….!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ள பாலரோமூட்டில் அனிருதன்(63) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி அஜிதா. இவர்களின் மகள் ஜெனட். இவர் பரியாரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ஜெனட் அவரது நெருங்கிய உறவினரான ஸ்வரூப் என்பவரை காதலித்து வருகிறார். இதற்கு ஜெனடின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிட வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர். ஆனால் ஜெனட் அதைக் கேட்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு வகையில் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் ஜெனட் காதலனுடன் பெற்றோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள்”…. பெற்றோர்கள் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக போக்குவரத்துத் துறை சார்பாக இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக சென்று வருகின்றன. 2020 முதல் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காமல் விடுமுறை […]

Categories
உலக செய்திகள்

பிள்ளைகளுக்காக களமிறங்கிய பெற்றோர்கள்…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

தென்கொரியாவின் அதிரடி அறிவிப்பு ஒன்றுக்கு எதிராக அந்நாட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தென்கொரிய அரசாங்கம் 12 முதல் 17 குட்பட்ட அனைவரும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தென்கொரிய அரசாங்கம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இந்த தடை உத்தரவால் தங்களது பிள்ளைகளால் வகுப்பு உட்பட பல முக்கிய செயல்களை செய்ய முடியாது […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. அரசுப் பள்ளி தானே என தாழ்வாக எண்ணாதீர்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகத்தில் பெற்றோர்கள் அரசுப் பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளி என்பதே பெருமையின் அடையாளம் என்று மாற்றிக் காட்ட உழைத்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தனியாரின் பங்களிப்பு மிகவும் அவசியம். அரசு பள்ளி தானே என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தடுப்பூசி செலுத்திய பெற்றோர்களின் விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

தடுப்பூசி செலுத்தி கொண்ட பெற்றோர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்தி கொண்ட மாணவர்களின் பெற்றோர் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

இப்படி கூட செய்வார்களா….? குழந்தைகளுக்கு செலுத்தப்படும் ஊசி…. பெற்றோர்கள் பின்பற்றும் புதிய முறை….!!

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திறமையானவர்களாக வளர வேண்டும் என்பதற்காக புதிய வளர்ப்பு முறையை பின்பற்றுகின்றனர். உலகில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் திறமையாக வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒரு சிலரோ அதனை தங்களது குழந்தைகளிடமே வெளிப்படையாக கூறுவதுண்டு. இந்த நிலையில் சீனாவில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எல்லா துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதாவது சிக்கன் வளர்ப்பு என்னும் புதிய முறையை பின்பற்றியுள்ளனர். ஆனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் 23 ஆம் தேதி முதல்…. முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதிலும் வருகின்ற 23ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அரசு பொது சுகாதார மருத்துவ மனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிமோனியா தடுப்பூசி இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு மாதம், மூன்று மாதம் மட்டும் 9 மாதங்களில் மூன்று தவணையாக இந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. இந்த தடுப்பூசியை பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

என்னோட பொண்ண விட்டுடுங்க… ப்ளீஸ்… தூணில் கட்டி வைத்து பெற்றோர் கண்முன்னே… 8 பேர் சேர்ந்து செய்த கொடூரம்…!!!

பெற்ற மகளை பெற்றோர்களின் கண்முன்னே 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோக மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுமியின் சகோதரன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். தங்கள் வீட்டுப் பெண் ஓடி […]

Categories
தேசிய செய்திகள்

ச்ச… காலக்கொடுமை…”ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு ஆபாச படம்… 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 13 வயது தம்பி”…!!!

ஆன்லைன் வகுப்பு முடிந்து ஆபாசபடங்கள் பார்த்ததில் 15 வயது சகோதரியை 13 வயது சகோதரன் கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பவாடி என்ற பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் குழந்தைகள் 13 வயது மகனும், 15 வயது மகளும் ஆன்லைன் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பு படித்து முடித்த பிறகு, அவ்வபோது ஆபாசப்படங்களை பார்த்துள்ளனர். பிறகு இருவரும் ஆபாச படங்களை பார்த்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க அப்பாவும் அம்மாவும் என்ன திட்டிட்டே இருக்காங்க”… ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து… 4 பேரை தீர்த்துக்கட்டிய மகன்…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜவாத் அலி என்பவரின் மனைவி இரா பாய். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். முதல் மகன் ஆரிப் முகமது கொல்கத்தாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரண்டாவது மகன் ஆசிப் முகமது பன்னிரண்டாம் வகுப்பு, படித்து முடித்துவிட்டு ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அயோ அம்மா…”பயங்கரமாய் எரியுது என்ன காப்பாத்துங்க”… துடிக்கத் துடிக்க மகளுக்கு தீவைத்த பெற்றோர்கள்…!!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பையனையும் எனக்கு பிடிக்கல”…. கல்யாணத்துக்கு No சொன்ன மகள்… சொந்த மகளையே எரித்த பெற்றோர்கள்… அதிர்ச்சி..!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

1,700 பெற்றோரை இழந்த குழந்தைகள்… உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்…!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 1700 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அப்படி உள்ள குழந்தைகளுக்கு அந்த மாநில அரசு உதவிதொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… மாதம் ரூ. 5,000 உதவி தொகை… அசத்தும் மத்தியபிரதேசம்..!!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இதன்காரணமாக குடும்பங்களையும், பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 14 வது சீசன்…. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி…. தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி…

கிரிக்கெட் வீரரான தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஐபிஎல் 14 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பங்கேற்றுள்ளார். தற்போது இவர் மும்பையில் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசனில் விளையாடிய பிறகு தோனி எந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்ற குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஈரோடு அருகே பெற்றோர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

பெற்றோர்களே உஷார்… உங்க குழந்தைக்கு செல்போன் கொடுக்காதீங்க பேராபத்து… எப்படி தடுப்பது?…!!!

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பழங்காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காற்றுதான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களின் ஜாதி பிடிவாதம்…” ரயில் தண்டவாளத்தில் உயிரை விட்ட காதல் ஜோடி”…. கொடூர சம்பவம்…!!

ஆந்திராவில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர் 9 மாதங்களாக பேஸ்புக் மூலம் நாகினேனி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் பெற்றோர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பு இல்லை […]

Categories
உலக செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு …பள்ளி கல்லூரிகள் மூடல் …பெற்றோர்கள் எதிர்ப்பு…!!!

இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்  உலகநாடுகள்  முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு  எதிரான  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றது. மேலும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களிடம் கேட்கணும்….! பிறகு முடிவெடுப்போம்…. அதிரடி காட்டும் புதுவை ஆளுநர் …!!

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் முழு நேரமாக இயங்க தொடங்கின. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்பொழுது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். முழுநேரமும் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: பெற்றோர்கள் இதை செய்வது அவசியம்… பிரதமர் நரேந்திர மோடி…!!!

பெற்றோர்கள் பொம்மைகளை பயன்படுத்தி குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதலாவது பொம்மை கண்காட்சி நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக டெல்லியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “நம் நாட்டின் பொம்மை தொழிலில் அதிக வலிமை மறைந்து இருக்கிறது. அந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது சுயசார்பு இந்தியா பிரசாரத்தில் மிகப்பெரிய ஒரு பகுதி. பொம்மைகளுடன் நமது உறவு, நாகரீகத்தை போல மிகப் […]

Categories

Tech |