Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள ஆண்டிச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் இதுகுறித்து மாணவியின் தந்தை சிக்கல் காவல்நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கு தேடியும் கிடைக்கவில்லை…. திடீரென மாயமான மாணவிகள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கடைக்கு மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில் இடும்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயஸ்ரீ (17) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் செய்யாறு தாலுகாவில் வசித்து வரும் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செய்யாறு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியை வற்புறுத்திய எலக்ட்ரீசியன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்ராஜ் பேளுக்குறிச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆட்டோ டிரைவர் கைது….!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ராமாயிபட்டியில் கோபி என்ற வாலிபர் வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]

Categories

Tech |