Categories
தேசிய செய்திகள்

சுஷீல் குமாரை தூக்கில் போடுங்கள்… பதக்கங்களை திரும்ப பெறுங்கள்… உயிரிழந்தவரின் பெற்றோர் ஆவேசம்..!!

மல்யுத்த வீரர் சுஷில் குமார் சக வீரரான சாகர் தன்கட் ராணா என்பவரை கொலை செய்ததையடுத்து அவரது பெற்றோர்கள் சுஷில் குமாரை தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளனர். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். […]

Categories

Tech |