Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக இனி அரசு பள்ளிகள்…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 20 பேரைக் கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.  தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம், மாணவர்கள் இடைநிற்றல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் மாதம், முதல் வாரத்தில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவானது அரசுப்பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்த மேலாண்மை குழுவின் செயல்பாடுகளை குறித்த பெற்றோர் கலந்தாய்வு […]

Categories

Tech |