ஈரானில் பெற்ற மகனை கொடூரமாக கொன்ற பெற்றோர் மேலும் இரண்டு கொலைகள் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் 47 வயதுடைய Babak Khorramdin என்ற திரைப்பட இயக்குனரின் உடல் பாகங்கள் மட்டும் கடந்த மே மாதத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் இயக்குனரின் பெற்றோர் Akbar Khorramdin மற்றும் Iran Mousavi இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் தங்கள் மகனுக்கு தூக்க மருந்தை கொடுத்து தூங்கிய பின்பு கத்தியால் கொடூரமாக குத்திக் […]
Tag: பெற்றோர் கைது
ஸ்காட்லாந்தில் 4 வயது சிறுவன் ரத்த காயங்களுடன் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் 4 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக அலைந்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அச்சிறுவனை மீட்டு ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனின் சட்டையை கழற்றி பார்த்த போது உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதனால் சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் […]
ஆந்திராவில் தம்பதிகள் இருவர் தங்கள் இரண்டு மகள்களையும் கொன்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள் காலனியில் வசிக்கும் தம்பதி புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா. மகளிர் கல்லூரியில் புருஷோத்தம நாயுடு துணை முதல்வராக பணியாற்றுகிறார். பத்மஜா மாஸ்டர் மைண்ட் என்ற பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு அலேக்கியா (27) மற்றும் சாய் திவ்யா (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில் […]