Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிலிப்பைன்ஸ் நாட் டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் உயிரிழப்பு”… பெற்றோர் கோரிக்கை…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகே இருக்கும் இழுப்பப்பட்டியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள இனுங்கூர் மேலாண்மை துறை விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர் சென்ற 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விசாகனை சந்தித்து மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “எனது மகன் பிரதீப் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ என்னும் இடத்தில் இருக்கும் மருத்துவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எனது மகனை எப்படியாவது மீட்டு தாருங்கள் ” கண்ணீர் வடிக்கும் பெற்றோர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டு தருமாறு பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் தங்கராஜ் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிரன் என்ற மகன் உள்ளார். இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் பல தமிழக மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் கிரணின் பெற்றோர் தன்னுடைய மகன் சுரங்ககளில் தங்கியிருப்பதாகவும் உணவின்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது நடப்பு கல்வியாண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் பலியான தமிழக மாணவன்…. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்…. ஆட்சியரிடம் கேட்ட உதவி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவி செய்யும்படி அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள ராசிங்கபுரத்தில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஷ்டிகுமார் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மகாதி நகரில் மருத்துவப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 15ஆம் தேதி லக்னோ நகரில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது […]

Categories

Tech |