Categories
தேசிய செய்திகள்

OMG!… “வீடு புகுந்து மகள் கடத்தல்”…. பதறி துடித்த பெற்றோர்…. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா மாவட்டம் ராஜண்ணா பகுதியில் ஒரு பெண்ணை வீடு புகுந்து மர்ம நபர்கள் சிலர் கடத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் திருப்பதியில் மாலையும், கழுத்துமாக நின்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது கடத்தப்பட்ட பெண்ணின் பெயர் ஷாலினி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…. சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் புகார்…. சென்னையில் பரபரப்பு….!!!

பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அமைந்தகரையில் உள்ள பிபி தோட்டம் பகுதியில் என்ஜினியராக வேலை பார்க்கும் கலைவேந்தன் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கலை வேந்தனுக்கும், அம்பத்தூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், பிரியதர்ஷினி மதுரவாயிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி நேற்று முன்தினம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிளஸ்2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி நகை பணத்தை ஏமாற்றியதாக பெற்றோர் புகார்”… போலீஸார் இளைஞரிடம் விசாரணை…!!!

பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக கூறி நகை, பணத்தை பறித்ததாகஇளைஞர் மீது பெற்றோர் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அகிலா (17) என்ற மாணவி பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் பெற்றோர் கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்களின் மகளிடம் காதலிப்பதாக கூறி இளைஞர் ஒருவர் இரண்டு லட்சம் பணம் மற்றும் தங்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டியில் சரத்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் […]

Categories

Tech |