Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு வந்த சண்டியர்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே குடிபோதையில் இருந்த மகன் பெற்றோர்  தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் 24 வயதான இவர் மதுபோதை மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களிடமும் அருகில் உள்ளவர்களிடமும் அடிக்கடி தகராறில் இடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று  குடிபோதையில் இருந்த மாரியப்பன் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்திற்கு தீ வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கண்ணன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்காக….. பெற்றோர் கஷ்டத்தை குறைக்க மகள் செய்த காரியம்…. காஞ்சி அருகே சோகம்…!!

காஞ்சி அருகே தனது திருமணத்திற்காக பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த பழைய நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ரேவதி. மகளுக்கு 21 வயதாகும் நிலையில், சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நகை விலை வேறு ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே திருமணத்துக்கு நகைகளை […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் சிக்கிய மகன்… பெற்றோரை சந்திக்க செய்த செயல்… வியக்க வைத்த சம்பவம்..!!

மகன் ஒருவர் பெற்றோருடன் சேர மூன்று மாதங்கள் சிறிய படகில் கடலில் பயணம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது அர்ஜென்டினாவை சேர்ந்த ஜுவான் என்பவர் போர்ச்சுக்கல் சென்றிருந்த சமயம் கொரோனா தொற்றி பரவலின் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்படியாவது அர்ஜெண்டினாவில் இருக்கும் தனது பெற்றோருடன் சேர ஜுவான் முடிவு செய்தார். அதற்காக படகு ஒன்றை எடுத்துக்கொண்டு தனியாக கடலில் பயணத்தை மேற்கொண்டார். 24 மணி நேரத்தில் தன் நாட்டை அடைந்து விடலாம் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை வற்புறுத்தி மகன் செய்த செயல்… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

இளம்பெண்ணிடம் அத்துமீறிய மகனை பெற்றோரே காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் ஜாக் என்ற இளைஞன் இளம்பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்தும் அவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த இளைஞனின் கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அவனது பெற்றோர் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட இளம்பெண்ணிடம் அத்துமீறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதோடு அந்த பெண் மிகவும் அப்செட்டாக இருப்பதை தான் புரிந்துகொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளான் அந்த இளைஞன் ஜாக். இதனை பார்த்த அவனது […]

Categories
அரசியல்

விடைத்தாள் சேகரிப்பு…. 10-11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தடை…. தமிழக அரசு உத்தரவு…!!

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள்களை சேகரிக்கும் பணிக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படித்து வருகின்றனர். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இருந்த பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் அவர்கள் எடுத்த […]

Categories

Tech |