Categories
மாநில செய்திகள்

குழந்தையை 3 லட்சத்துக்கு வித்துட்டு… நாடகம் போட்ட தாய்…. அம்பலமான சம்பவம்….!!!!

தான் பெற்றெடுத்த குழந்தையை மூன்று லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு பின்னர் பணம் திருடு போனதாக நாடகமாடிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண் தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி தனக்கு இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தையை இடைத்தரகர் மூலமாக சிவகுமார் ஸ்ரீதேவி தம்பதிக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் தனது குழந்தையை தன்னிடம் இருந்து வாங்கியவர்கள் ஆள் வைத்து பணத்தை திருடி விட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

“குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவில் சமூக வலைத்தளத்தில் பழகிய நண்பருடன் செல்வதற்காக பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சாத்தனூர் என்ற பகுதியில் குப்பை தொட்டியிலிருந்து பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை ஜனவரி மாதம் 4-ஆம் தேதி மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையை வீசி சென்றது யார்? அது யாருடைய குழந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த உடலை பரிசோதனைக்கு பாரிப்பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கார் வாங்குவதற்காக…. பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்கள்… எப்படி சிக்கினார்கள்…?

ஒரு கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தை இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனர். குழந்தை பெற்றெடுக்கும் பலர் குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசுவது, காசுக்காக விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் பிறந்த குழந்தையை கார் வாங்குவதற்காக விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories

Tech |