Categories
மாநில செய்திகள்

30 வருடங்களுக்கு முன் குடும்ப வறுமை…. 2 குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச்சென்ற தாய்…. தற்போது பரிதவிக்கும் சோகம்….!!!!

திருச்சியில் குடும்ப வறுமையின் காரணமாக 38 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தைகளை ஆதரவற்ற இல்லத்தில் ஒப்படைத்த தாய் இப்போது தன் குழந்தைகள் முகம் காண தேடி அலைந்து வருகின்றார். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சிறுவயதிலேயே 1980ஆம் ஆண்டு திருமணம் ஆகி 2 ஆண்டுகளிலேயே 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். திருமணமாகி 2 வருடங்களிலேயே இவருடைய கணவர் முத்துச்சாமி விபத்தில் இறந்துள்ளார். அதனால் தன்னுடைய 2 குழந்தைகளையும் வைத்து 1982 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற தாயினும் கூட பாக்காம…. இப்படியா பண்றது… புதுச்சேரி அருகே நின்று சோகம்…!!!

அரியாங்குப்பத்தில் பெற்ற தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அரியான்குப்பம் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகளும், விஷ்ணு என்ற மகனும் உள்ளார். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி விஷ்ணுவுக்கும், தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு தாயை கத்தியை எடுத்து வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். […]

Categories

Tech |