Categories
தேசிய செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி… “பெற்ற 13 வயது மகளையே மனைவியாக்கிய தந்தை”… காலக்கொடுமை…!!!

மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனது மகளையே திருமணம் செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  புனே மாவட்டத்தில், புரந்தர் என்ற பகுதியில் வசிக்கும் ராஜூ என்பவர் தனது மனைவி மம்தா மற்றும் 13 வயதான மகளுடன் வசித்து வருகிறார். கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மம்தா கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மகளும், தந்தையும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து ராஜு பவார் அவரோடு இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பையனையும் எனக்கு பிடிக்கல”…. கல்யாணத்துக்கு No சொன்ன மகள்… சொந்த மகளையே எரித்த பெற்றோர்கள்… அதிர்ச்சி..!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளையே…”கூலிப்படையை ஏவி கொலைத் திட்டம்”… காரணம் என்ன தெரியுமா..?

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கூலிப்படையை ஏவி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிஸாவை சேர்ந்த சுகிரி என்பவரது மகள் ஷிவானி நாயக் இவருக்கு திருமணமாகி தாயின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். ஷிவானி சட்டவிரோதமாக மது விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனால் தாய் மற்றும் மகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது மகளை கொலை செய்ய திட்டமிட்ட சுகரி கூலிப்படை மூலம் 50 […]

Categories

Tech |