Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

பெலன் பெருவதற்க்கான… 8 வசனங்கள் இதோ…!!!

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்  செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலிப்பியர் 4 :13) நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருகள் அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன்  தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை  கைவிடுவதுமில்லை. (உபாகமம் 31: 6) நீ பயப்படாதே நான் உன்னுடனே  இருக்கிறேன் ; திகையாதே,  நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினுல் உன்னைத்  […]

Categories

Tech |