Categories
உலக செய்திகள்

பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று காலமானார்… வெளியான தகவல்…!!!!

பெலாரஸ் நாட்டு  வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது. அவரது மறைவு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் மேகியின் மரணம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 1958-ஆம் வருடம் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தவர் மேக்கி. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். மேலும் 1980-ஆம் வருடம் மின்ஸ்க் மாநில கல்வியியல் […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்திய உக்ரைன்…. குற்றம் சாட்டும் அதிபர் லுகாஷென்கோ…!!!

பெலாரஸ் நாட்டின் அதிபர், உக்ரைன் படை தங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். உக்கரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரைன்-ரஷ்ய போரில் நாங்கள் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பதால் உக்ரைன் ராணுவம் தங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். எனினும், உக்ரைன் படையினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளை, தங்கள் படைகள் தாக்கி அழித்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று நினைக்கவில்லை… உக்ரைன் போர் குறித்து பெலாரஸ் அதிபர் கருத்து…!!!

உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று தான் நினைக்கவில்லை என பெலாரஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 70 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடித்து கொண்டிருக்கும் என நினைக்கவில்லை என்று பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியிருக்கிறார். இதுபற்றி, அலெக்சாண்டர் மேலும் தெரிவித்ததாவது, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நான் பல நடவடிக்கைகளை செய்தேன். எந்த போரையும் நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

பேரழிவு உண்டாகும்…. பக்கத்து நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பெலாரஸ்…!!!

பெலாரஸ் அரசு, இராணுவ பலத்தை அதிகப்படுத்திய தங்கள் பக்கத்து நாடுகளை கடுமையாக எச்சரித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய சமயத்தில் பெலாரஸ் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் ரஷ்யப்படைகளுக்கு இடம் தரக்கூடாது என்று எச்சரித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு அடுத்ததாக ரஷ்யா தங்களை குறிவைக்க நேரிடும் என்ற பயத்தில் லிதுவேனியா, போலந்து, லாட்வியா போன்ற நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்… போலந்து எல்லையில் காத்துக்கிடக்கும் லாரிகள்… வெளியான வீடியோ…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லைப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. எனவே, போலந்து நாட்டு எல்லைப்பகுதியான Kukuryk-Kozlovichi-ல் நீண்ட தொலைவிற்கு அதிக லாரிகள் காத்து கொண்டிருக்கின்றன. விரைவாக கெட்டுப்போகக் கூடிய சாப்பாடுகளும் மருந்து பொருட்களும் இருப்பதால் ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் மீது பெலாரஸ் தாக்குதலா…? ரஷ்ய அதிபருடன் பெலாரஸ் அதிபர் ஆலோசனை…!!!

ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் மூலம் உக்ரைன் நாட்டிற்கு நெருக்கடியை உண்டாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினும், பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது பெலாரஸும் போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது, பெலாரஸின் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. எனவே, உக்ரைன் பாதுகாப்பு மந்திரி, பெலாரஸ் நாட்டின் போர் விமானங்களை அனுப்பி எல்லைப்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் எல்லையில் பாராசூட் படையினர்”….!! எதிர்ப்பு தெரிவிக்கும் பிரபல நாடு….!!!

பெலாரஸ் நாட்டின் பாராசூட் படைப்பிரிவினர் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் உக்ரைனில் களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கார்கிவ்  மற்றும் கீவ் நகரங்களில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் திட்டங்கள் நிறுத்தம்… உலக வங்கி அதிரடி…!!!

உலக வங்கி, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து, கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உலக வங்கி, ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் பெலாரஸ் நாட்டின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு உதவும் பெலாரஸ்… தொடர்ந்து பொருளாதார தடை விதிக்கும் நாடுகள்…!!!

ரஷ்ய நாட்டிற்கு உதவும் பெலாரஸ் நாட்டின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளை தங்கள் நாட்டில் குவிப்பதற்கு பெலாரஸ் உதவியது. மேலும், உக்ரைன் நாட்டிற்குள் பெலாரஸ் படைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எனவே, ரஷ்யாவுடன் இணைத்து பெலாரஸ் நாட்டின் மீதும் உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவத்திற்குரிய தொழில்நுட்பத்திற்கான ஏற்றுமதியை பாதிக்கும் வகையில், அமெரிக்கா, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவு… உக்ரைனுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகளால் பரபரப்பு …!!

உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு  இராணுவ உதவிகளை வழங்கி வருவதன் காரணமாக ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம்  என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரேனின் வடக்கு பகுதி வழியாக படைகள் நுழைந்துள்ளதாக நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

“ஊழியர்கள் வெளியேறலாம்”…. பெலாரஸில் தூதரக செயல்பாடுகள் நிறுத்த…. பிரபல நாட்டின்உத்தரவால் பரபரப்பு….!!!

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள்  தாமாக வெளியேறும்படி அமெரிக்கா  அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஆதரவு நாடான பெலாரஸில் தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினரும் வெளியேறலாம் என அமெரிக்கா கூறியுள்ளது. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் படையெடுப்பிற்கு கடுமையான பதிலடியாக […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச விளையாட்டுகளில்இரு நாடுகளும் பங்கேற்க தடை… அதிரடி முடிவில் ஒலிம்பிக் கமிட்டி குழு ….!!!

சர்வதேச போட்டிகளிலிருந்து ரஷ்யாவை தடைசெய்ய வேண்டுமென விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. உக்ரைன்  மீது ரஷ்யா ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்தியதன் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் உக்ரைன்  தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர். அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

பேச்சி வார்த்தைக்கு தயார்…. ஆனா அங்க வரமாட்டோம்…. உக்ரைன் அதிபரின் அதிரடி முடிவு….!!

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.  ரஷ்யா உக்ரேன் மீது நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் பெலாரஸில் வைத்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. President Volodymyr Zelensky says Ukraine is willing to hold talks with Russia but rejected convening them in […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… பெலாரஸிற்கு சென்ற உக்ரைன் குழுவினர்…!!!

பெலாரஸ் நாட்டில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்ட போரை நிறுத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள், உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் என்று விரும்புகின்றன. தற்போது, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருக்கும் ஹோமெல் நகரத்திற்கு ரஷ்யாவின் தூதுக்குழு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி மூலமாக உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதல் மேற்கொள்கிறது. இதில், உக்ரைன் நாட்டில் கடும் பொருட்சேதமும், உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் சென்றுள்ள உக்ரைன் குழு…. சுமூக தீர்வு எட்டப்படுமா?…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் வான்வெளி பரப்பையும் தங்கள் நாட்டில் அனுமதிக்க பல நாடுகள் தடை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யாவின் பக்கா பிளான்…. உக்ரைனுக்குள் நுழையும் பீரங்கிகள்…. கசிந்த சீக்ரெட்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா மேல கைய வச்சா”… தாறுமாறா ஆகிடும்…. கடுமையாக எச்சரித்த “ஐரோப்பிய நாடு”…. திக்குமுக்காடும் உக்ரேன்….!!

ரஷ்ய விவகாரத்தில் உக்ரேனை அமெரிக்கா தான் போருக்கு இழுத்து விடுகிறது என்று பெலாரசின் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனிலுள்ள டான்பாஸ் என்ற பகுதியில் ரஷ்யாவுக்கும், அந்நாட்டு படைகளுக்குமிடையே கடந்த 8 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லையில் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் அதிபரான புடினை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஐரோப்பிய நாடான பெலாரஸின் அதிபரான அலெக்சாண்டர் முக்கிய தகவல் ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் பதற்றம்… படைகளை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ரஷ்யா தனது படைகளையும் அதிநவீன போர் கருவிகளையும் உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் நிலைநிறுத்தியுள்ள  செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இதனை சற்றும் விரும்பாத உக்ரைன், மேற்கு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கத்தில் உள்ளது. அதேநேரம் அமெரிக்கா, உக்ரைனை நோட்டா  ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் நாட்டு எல்லைகளில் தனது படைகளை குவித்து அந்நாட்டின்  […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு போரில் விருப்பமில்லை…. ஆனால் நீங்க மோதுனா… போர் உருவாகும்…. -பெலாரஸ் அதிபர்…!!!

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாடு அல்லது ரஷ்யா மீது போர் தொடுத்தால் தான் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி நேற்று முன்தினம் தெரிவித்ததாவது, எங்களுக்கு போரில் விருப்பம் இல்லை. எங்கள் நாடு அல்லது எங்களது நட்பு நாடான ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுத்தால் தான் மோதல் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள். அனைத்தும் இழக்கப்பட்டு விடும் என்று […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து “அதிரடி கொடுக்கும் ரஷ்யா”…. பதற்றத்தில் அண்டை நாடுகள்…. நடக்கப்போவது என்ன?…!!

ரஷ்ய நாட்டை சார்ந்த இராணுவத்தினர்கள் மற்றும் பல போர் எந்திரங்கள் பெலாரஸூக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஏராளமான ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யாவை அமெரிக்கா உட்பட ஏராளமான நாடுகள் பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த ராணுவத்தினர்கள் மற்றும் பல பயங்கர போர் எந்திரங்களை பெலாரஸூக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இதுபோன்ற […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…! கூலாக “கோல்” அடித்த பிரபல நாட்டு அதிபர்கள்…. அதிரடியாக வென்ற அணி…!!

2 நாடுகளின் அதிபர்கள் அரசு ரீதியான பேச்சுவார்த்தைக்கு பிறகு விளையாடிய ஐஸ் ஹாக்கி போட்டியில் 18-7 என்ற கணக்கில் வென்றுள்ளார்கள். ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். இவரும் பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வைத்து அரசு ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் பின்பு இருவரும் ஒன்றாக உள்ளூர் அணியுடன் சேர்ந்து ஐஸ் ஹாக்கி போட்டியை விளையாடியுள்ளார்கள். இந்த விளையாட்டு போட்டியில் விளாடிமிர் புதின் 7 கோல்களை அடித்துள்ளார். மேலும் பெலாரசின் அதிபரான […]

Categories
உலக செய்திகள்

‘எங்களை உள்ளே விடுங்கள்’ …. குழுக்களாக முகாமிட்டுள்ள அகதிகள்…. பாதுகாப்பு படையினருடன் மோதல்….!!

எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஐரோப்பிய  நாடுகளுக்குள் மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைய முயன்று வருகின்றனர். இதற்காக போலாந்து எல்லையில் மக்கள் குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதிலும் போலாந்து எல்லைகள் திறக்கப்படாததால் அங்குள்ள Kuznica கிராமம் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைய மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மற்றொரு புறம் பெலாரஸ் எல்லையில் உள்ள முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கடும்பனி […]

Categories
உலக செய்திகள்

இவங்க தான் உதவி பண்றாங்க..! அத்து மீறும் அகதிகள்… ஐரோப்பிய யூனியன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

பெலாரஸிலிருந்து குடியேறும் நோக்கத்துடன் போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் அந்நாட்டின் எல்லையில் காயங்களுடன் காத்திருக்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. பெலாரஸிலிருந்து போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் பெலாரஸ்-போலந்து எல்லையில் கூடாரங்கள் அமைத்து கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் போலந்து நாட்டைச் சேர்ந்த படையினர் அந்நாட்டிற்குள் நுழைய முற்படும் அகதிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலந்து படையினருக்கும், அகதியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அகதிகள் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே […]

Categories
உலக செய்திகள்

அகதிகள் பிரச்சனைக்கு…. இவர்தான் மூலகாரணம்…. போலந்து பிரதமர் குற்றச்சாட்டு….!!

வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். வார்சா: பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்யும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமரான மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி பேசியதாவது “பெலாரஸில் இருந்து போலந்துக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் படையெடுத்து வருவதற்கு ரஷ்யாதான் […]

Categories
உலக செய்திகள்

பெலராஸ் எல்லையில் கிடந்த சடலம்…. போலீசாரால் கண்டெடுப்பு…. பரிசோதனை மேற்கொள்ளும் தடயவியல்துறை….!!

பெலராஸ் மற்றும் லித்துவேனியாவின் எல்லைப்பகுதியில் இருந்து போலீசார் ஆண் நபரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். பெலாரஸ் மற்றும் லித்துவேனியா எல்லையில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது லித்துவேனியாவில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் அவரின் பையில் தொலைபேசி, வங்கி தொடர்பான அட்டைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக்கில் வீராங்கனையை கடத்த முயற்சி.. சமூக ஆர்வலரின் மர்ம மரணம்.. பரபரப்பு கோரிக்கை..!!

பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வந்த வீராங்கனையை கடத்த திட்டமிட்டிருந்தது பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வந்த தடகள வீராங்கனையான Krystsina Tsimanouskaya என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இருந்தார். அப்போது திடீரென்று அவர் போட்டியில் கலந்துகொள்ள கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அவரை சொந்த நாட்டிற்கு கடத்த சிலர் முயற்சித்தனர். அப்போது அவர் உடனடியாக, ஜப்பான் காவல்துறையினரிடம் உதவி கேட்டதால், அவர்களின் கடத்தல் திட்டம் ஈடேறவில்லை. தற்போது அவர் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து சென்ற சமூக ஆர்வலர் மாயம்.. பூங்காவில் சடலமாக தொங்கிய அதிர்ச்சி சம்பவம்..!!

பெலாரஸ் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர், அவரின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் பூங்காவில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டின் சமூக ஆர்வலரான விட்டாலி ஷிஷாவ், உக்ரைன் நாட்டில் இருக்கும் க்யிவ் என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார். இவர், அங்கு வாழும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பை நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த வருடம் நடந்த தேர்தலில், அலெக்சாண்டர் லுகாஷென்கோ என்ற நபர் வெற்றி பெற்றுள்ளார். அந்தத் தேர்தலில், […]

Categories
உலக செய்திகள்

உங்க பொண்ணு ஒரு உளவாளி..! ஒலிம்பிக் வீராங்கனை மீது பகீர் குற்றச்சாட்டு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த தடகள வீராங்கனை மீது பெலாரஸ் நாடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனையான Kryststina Tsimanouskaya ( 24 ) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக காத்திருந்த வேளையில் அவரது பயிற்சியாளர் அவரை திடீரென 4×400 ரிலே ஓட தயாராகுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் Kryststina-வின் பயிற்சியாளர் 200 மீட்டர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, வேலையும் பறிபோகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா ஒரு மனநோய்” இதுக்கு எதுக்கு ஊரடங்கு…. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிபர்…!!

கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளின் மனநோய் என பெலாரஸ் நாட்டின் அதிபர் வர்ணித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடான பெலாரஸ்  கொரோனா தொற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் இரண்டாம் உலகப் போரின் 75 வது வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மின்ஸ்கில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் கூறுகையில், “கொரோனா  தொற்று […]

Categories

Tech |