Categories
உலக செய்திகள்

பெலாரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதார தடை.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, பெலாரஸ் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. பெலாரஸ் நாட்டில் கடந்த 27 வருடங்களாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ அதிபராக உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அதிபர் தேர்தல் நடந்த போது முறைகேட்டில் அவர் வெற்றியடைந்தாக சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையில் அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் அதிபரை விமர்சித்ததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே லிதுவேனியா நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் அதிபர் தேர்தலில் முறையாக வெற்றி அடைந்ததாக கூறப்படும் எதிர்க்கட்சி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் வெடிகுண்டு வதந்தி.. அதன் பின் நேர்ந்த சம்பவம்.. ஐரோப்பிய நாடுகள் கண்டனம்..!!

பெலாரஸ் நாடு, பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்வதற்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Ryanair என்ற விமானம், ஏதென்ஸ் நகரிலிருந்து வில்னியஸிற்கு புறப்பட்டுள்ளது. அப்போது பெலாரஸ் அரசு, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியைக் கிளப்பி, மின்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கி விமானத்திலிருந்த Roman Protasevich என்ற 26 வயதான பத்திரிக்கையாளரை கைது செய்திருக்கிறது. அதாவது இந்த பத்திரிக்கையாளர் பெலாரஸ் அரசை கடுமையாக விமர்சிப்பவர். இவர் அந்த விமானத்திலிருந்த பிற பயணிகளிடம் தான் […]

Categories

Tech |