Categories
உலக செய்திகள்

பெலாரஸ் போராட்டம்…தீவிரம்…ஐநா விசாரணை செய்ய கோரிக்கை…!!!

பெலாரஸ் போராட்டம் பற்றி  ஐ.நா. விசாரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் மூலமாக அலெக்சாண்டர் தொடர்ந்து 6-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் அதனால்  தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வியட்லானா கூறினார். அதன் […]

Categories

Tech |