Categories
உலக செய்திகள்

மீன்களின் வாழ்வை பாதிக்கும் இந்த தொட்டி…. தடை விதிக்கிறதா அரசு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பெல்ஜியம் அரசாங்கத்தின் விலங்குகள் நல அமைச்சர் பெர்னார்ட் கிளெர்பயட், “மீன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் அமைந்துள்ளது. பெரும்பாலும் செவ்வக அல்லது சதுர வடிவ மீன் தொட்டிகளை காட்டிலும் வட்டமான தொட்டிகள் சிறிய நீர் மேற்பரப்பையே கொண்டுள்ளது. இதனால் தண்ணீரில் உறிஞ்சப்படும் ஆக்சிஜனின் அளவு மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் மீன்களின் வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிரஸ்ஸல்ஸ் தலைநகர் பகுதிக்கு மட்டுமே வட்ட […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு மட்டும் தான் அனுமதி..! கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல்… பிரபல நாடு வெளியிட்ட தகவல்..!!

பெல்ஜியம் அரசு இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்பவர்களுக்கு பயண அனுமதி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியம் இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு பயண அனுமதியளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 15-ஆவது நாடாகும். மேலும் கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, லாட்வியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவேனியா, பல்கேரியா, எஸ்டோனியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் புனேயில் உள்ள […]

Categories

Tech |