Categories
பல்சுவை

“LEATHER மோகம்” தோல் முதல் விற்பனை வரை….. உருவாகும் விதம்…!!

விலங்குகளிலுள்ள தோல்களின் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தோல்ப் பொருட்களின் பயன்கள் அதிகரித்து வருகிறது. ஆடு, மாடு, பாம்பு, நெருப்புக்கோழி, மான் ஆகியவற்றின் தோல்களை பயன்படுத்தி அழகான பைகள், கைப்பைகள், கடிகாரப்பட்டைகள், மெல்லிய தோலினால் ஆன உடைகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தோலை சுத்தப்படுத்தும் முறை முதலாவதாக விலங்குகளிலிருந்து கிடைக்கும் தோலில் உள்ள மயிர், அழுக்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டு செம்மையான பச்சைத்தோல் கிடைக்கிறது. அதன்பின் தோல் முறையாக […]

Categories

Tech |