Categories
தேசிய செய்திகள்

பெல்லுடா பெயரில் பரிசோதனை கருவி – குறைந்த விலையில் தரமான கருவி…!!

இந்தியாவின் துப்பறியும் கதாபாத்திரம் பெல்லுடா பெயரில் கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் சோதனை கருவி விரைவில் சந்தைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய உதவும் பரிசோதனை கருவி டாட்டா அன் சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞானிகள் டாப்புஜுக்கு சக்ரவர்த்தி மற்றும் சவ்பிக் மைட்டி தலைமையிலான ஆய்வுக்குழு பேபர்ஸ்ஸ்கிப் கொண்டு கொரோனா தொற்றை கண்டறியும் கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவிக்கு பெல்லுடா என பெயரிட்டுள்ளனர். வங்க திரைப்படம் […]

Categories

Tech |