Categories
மாநில செய்திகள்

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு – விஜயகாந்த் கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

64 வயது வரை உள்ளவர்களுக்கு வேலை…. மாதம் ஒரு லட்சம் சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL ) பல்வேறு காலிப்பணியிடங்கள் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : 64 வயது வரை கல்வித்தகுதி : இளங்கலை அல்லது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

2 வாரம் தான் இருக்கு….. பிரபல நிறுவனத்தில் வேலை…. ரூ50,000 சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Engineer _ I , Sr.Assistent Engineer(SSI), Sr.Assistent Engineer(CSS), காலிப்பணியிடங்கள் : 41, பணியிடம் : நாடு முழுவதும், சம்பளம் : ரூபாய் 35,000 முதல் ரூ 50,000 வரை, வயது : 50க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி : B.E, B.Tech, தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல், விண்ணப்பிக்க கடைசி தேதி […]

Categories

Tech |