Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. திடீரென இறந்த பெல் நிறுவன ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

பெல் நிறுவன ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழகுமரேசபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு வெற்றிவேல் தனது மனைவி, மகள் மற்றும் நண்பரான ராமமூர்த்தியின் குடும்பத்தினருடன் காரில் மதுரையில் இருக்கும் சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளார். இந்த கார் வடமதுரை […]

Categories

Tech |