Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

“30 பந்துகளில் 140 ரன்கள்”.… இருந்தும் இவருக்கு இந்திய அணியில் இடமில்லை…. அவங்க சொல்லியும் இடமில்லை….!!!

30 பந்துகளில் 140 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடிய ஷாருக்கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ஷாருக்கான். இவர் சையத் முஷ்டாக் , விஜய் ஹசாரே டிராபி தொடரில் அதிரடியாக விளையாடி பெஸ்ட்  பினிஷராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் இவரை சேர்க்காதது குறித்து தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மாவிடம் கேள்வி […]

Categories

Tech |