Categories
உலக செய்திகள்

செப்டம்பர் மாதம் முதல்…. BEST BEFORE திகதி…. வெளியான முக்கிய தகவல்….!!!

இங்கிலாந்து நாட்டில் பொதுமக்கள் உணவுப்பொருட்களை வாங்கும் போது அது தரமான பொருட்களா என்பதை தெரிந்து தெரிந்துகொண்டு வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் மீது தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதிகளுடன் சேர்த்து பெஸ்ட் பிபோர் திகதியும் அச்சடிக்கப்பட்டு இருக்கும். இந்த பெஸ்ட் பிபோர் திகதி என்பது நல்ல தரமான பொருட்களை குறிப்பதற்காக உணவுப் பொருட்களின் மீது அச்சடிக்கப்படுகிறது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு மக்கள் பெஸ்ட் பிபோர் திகதி என்பதை […]

Categories

Tech |