Categories
சினிமா தமிழ் சினிமா

`பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர் வெளியீடு!

கொரோனா தாக்கத்தால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த ஜோதிகா நடித்த `பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில், நேரடியாக ஒடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது வந்தது . இந்நிலையில்இந்த படம் வரும் 29ம் தேதி அமேசானில் படம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து   இன்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |