Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள்….. போன் போட்டு மிரட்டுறாங்க…. பெ. மணியரசன் பரபரப்பு குற்றசாட்டு …!!

ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் தன்னை மிரட்டுவதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் குற்றம் சாட்டி உள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ் தேசிய இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்க்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். அதில் ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா மையத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ் வழி பூஜையும்,  குடமுழுக்கு நடைபெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் […]

Categories

Tech |