Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வீட்டுக்கடன் வாங்க திட்டமா…? ரொம்ப கம்மியான வட்டியில்…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று(19.11.22) வங்கிகள் செயல்படாது…. வெளியான முக்கியமான அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி(இன்று) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று வங்கிகள் சேவை பாதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வீட்டு கடனுக்கான வட்டியில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்க….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வீட்டு கடன் குறைந்த வட்டி வழங்கப்படும். நவம்பர் 14-ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டியானது 8.25% முதல் தொடங்குகிறது. அதன் பிறகு 0.25 சதவீதம் வரை வீட்டு கடனில் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கியில் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே […]

Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு…. அறிமுகமாகும் புதிய வசதி….. இனி எல்லாமே ரொம்ப ஈசிதான்….!!!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி வோர்ல்ட் கோல்ட் (BOB World Gold)  என்ற புதிய மொபைல் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க சீனியர் சிட்டிசன்களின் வசதி மற்றும் பயன்பாட்டு நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே சீனியர் சிட்டிசன்கள் இந்த ஆப் மூலமாக வங்கி சேவைகளை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடா […]

Categories
அரசியல்

ரொம்ப கம்மியான விலையில் வீடு, நிலம் வாங்க…. இதோ சூப்பரான சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பை வழங்கியுள்ளது. சொந்தமாக வீடு சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏப்ரல் 19ஆம் தேதி மெகா ஏலம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஏலத்தில் வீடுகள், நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் விற்பனைக்கு வருகின்றன. சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இதில் சொத்துக்களை வாங்க முடியும். வாங்க நினைப்பவர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப சொத்துக்களை தேர்வு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வேண்டுமா…? இந்த வங்கிக்கு போங்க…. டிச-31 வரை மட்டுமே…!!!!

இந்தியா முழுவதும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்த வங்கி அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தால் டிசம்பர் 31 வரை குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக குறைத்துள்ளது. எனினும் இந்தச் சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே என்று அறிவித்துள்ளது. எனவே வீட்டுக் கடன் பெறுபவர்கள் உடனே […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… குறைந்த ரேட்டில் சொத்து வாங்கலாம்.. சூப்பர் வாய்ப்பு… உடனே ரெடியாகுங்க….!!!

குறைந்த விலையில் சொத்துகளை வாங்க பேங்க் ஆப் பரோடா அரிய வாய்ப்பினை அளித்துள்ளது. வீடு உள்ளிட்ட சொத்துகளை மிகக்குறைந்த விலையில் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஆன்லைன் ஏலம் இன்று நடைபெற உள்ளது. இதில் மிக குறைந்த விலையில் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவை வாங்க முடியும். நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டிருந்தது. வீடுகளும் மட்டுமல்லாமல் அலுவலக இடம், நிலம், தொழில்துறை சொத்துக்கள், ஆலைகள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமேல் பேங்க் போக வேண்டாம்… “வாட்ஸ் அப் மூலமே வங்கி சேவை”… புதிய தகவல்..!!

பேங்க் ஆப் பரோடோ வங்கி இலவச வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையில் வங்கு அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் எண் மூலம் வங்கிக் கணக்கு இருப்புத்தொகை பேலன்ஸ், கடைசி பரிவர்த்தனைகள் (Mini Statement), காசோலை நிலை (Cheque Status), காசோலை கோரிக்கை (ChequeBook Request), டெபிட் கார்ட் ப்ளாக் வசதிகள், ஆஃபர்கள் உள்ளிட்ட அத்தனை வங்கி சார்ந்த சேவைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே பெற முடியும். கஸ்டமர் ஐடி, ரிஜிஸ்டர் மொபைல் ஐடி, வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 30 நிமிடத்தில் கடன்… அதுவும் ஆன்லைனில்… எந்த வங்கியில் தெரியுமா…?

30 நிமிடத்தில் பேங்க் ஆப் பரோடா கடன் ஒப்புதல் தரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியை கொண்டு வந்துள்ளது. அதுவும் டிஜிட்டல் வழியில் கடன்களுக்கான ஒப்புதலை வழங்குவதற்கு ஒரு புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலமாக விரைவில் கடன் ஒப்புதல் வழங்க முடியும். வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்குவதற்கு மிக சிரமப் படுவதால் டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை… வங்கிகளை ஏமாற்றி ரூ.525 கோடி மோசடி… கில்லாடி நெட்வொர்க்..!!

ஒரு பெரிய வங்கி மோசடியில் நாட்டின் முக்கிய வங்கிகள் 500 கோடி ரூபாய்க்கு மேலே ஏமாற்றப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வங்கி மோசடிகள் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு இரண்டு தனித்தனியான வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு 452.62 கோடி, பேங்க் ஆப் பரோடா 73 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு மோசடி செய்த குற்றச்சாட்டின் பெயரில் […]

Categories

Tech |