Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்…! நாளை முதல் EMI கட்டணம் உயர்வு….. கடன் வாங்கியவர்கள் டென்ஷன்….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப்  பரோடா வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி MCLR வட்டி வீதத்தை 0.10% முதல் 0.15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி உயர்வானது நாளை முதல் அமல்படுத்தப்படுவதாக வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்துவதால் கடன் செலுத்துவோருக்கு இஎம்ஐ தொகை உயரும். ஏற்கனவே கடன் செலுத்துவோர், புதிதாக கடன்கள் பெற விண்ணப்பித்தவர்கள் என இரு தரப்பினருக்குமே இஎம்ஐ கட்டணம் உயரும். […]

Categories
அரசியல்

வீட்டுக்கடன் EMI குறைக்க செம ஐடியா?…. பிரபல வங்கி வெளியிட்ட சூப்பர் சலுகை…. உடனே போங்க….!!!!

அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக இருக்கும். அதில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வீடு கனவு வீட்டுக் கடன் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இருந்தாலும் வீட்டுக் கடன் என்பது நீண்டகால சுமையாக உள்ளது. ஏனென்றால் வீட்டு கடன் தொகையும் மிகப் பெரியது. அந்த கடனை திருப்பி செலுத்தும் காலமும் அதிகம்தான். வீட்டுக்கடன் மாத EMI தொகை அதிகம் என்பதால் மாதாந்திர சுமையும் அதிகம்தான். எனவே வீட்டு கடன் பெறுவதற்கு முன்பு குறைந்த […]

Categories
பல்சுவை

வீடு, நிலம், சொத்து வாங்க இருப்பவர்களுக்கு…. மிஸ் பண்ண கூடாத அறிவிப்பு….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி அக்டோபர் 22-ஆம் தேதி முதல் மெகா ஆன்லைன் ஏலத்தை நடத்த உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அக்டோபர் 22-ஆம் தேதி மெகா ஆன்லைன் ஏலம் தொடங்குகிறது. இதில் மிகக் குறைந்த விலையில் வீடுகள், நிலம் மற்றும் வர்த்தக சொத்துக்கள் ஆகியவற்றை மார்க்கெட் விலையைவிட குறைந்த விலையில் வாங்கலாம். சொத்து வாங்குவதற்கு எளிய நிபந்தனைகளுடன் கடன் வாங்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் இது பற்றிய […]

Categories

Tech |