Categories
மாநில செய்திகள்

மெரினா போனீங்கனா…”அம்மா கூட நேரடியா பேசலாம்”….தமிழக அரசின் ஏற்பாடு…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போன்ற வடிவில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதன் அருகே 12 கோடி செலவில் அம்மா அரங்கம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவின் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் […]

Categories

Tech |