Categories
உலக செய்திகள்

இனிமே நெருக்கடி இல்லை…. நாளை முதல் நடைமுறைக்கு வரும் விதி…. சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு….!!

சுவிட்சர்லாந்தின் ஒரு மாநிலத்தில் நாளையிலிருந்து தனிமைப்படுத்துதல் காலம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் பேசல் மகாணத்தில் கொரோனா தனிமைப்படுத்துதல் முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன்படி, தனிமைப்படுத்துதல் காலம் ஒருவாரத்திற்கு குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா கண்டறியப்படுவதும் எளிமையாக்கப்பட்டிருப்பதாக மாகாணத்தின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. ஓமிக்ரோன் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனோ கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த தாக்கத்தைக் குறைப்பதற்காக மாகாணத்தின் சுகாதாரத்துறை, விதிகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கொரோனா […]

Categories

Tech |