Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின், திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன்

பெண்கள் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என பாஜக மாநில தலைவர் திரு. எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக முக ஸ்டாலின் பேசி இருப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார். திருமாவளவன் முக ஸ்டாலின் ஆகியோர் வெளியே நடமாட முடியாது என்றும் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து திருமாவளவனுக்கு குவியும் கண்டனம் …!!

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு கண்டனங்கள்  தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் […]

Categories

Tech |