Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேச்சிப்பாறை அணையில்…. உபரிநீர் வெளியேற்றம்… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு…. திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு, படகுசவாரி செய்வதற்கு தடை….!!!!

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்த நிலையில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்தது. இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திற்பரப்பு அருவி வழியாக பாய்வதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை […]

Categories

Tech |