Categories
உலக செய்திகள்

கச்சதீவில் தமிழக – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை….!!!

கச்சதீவில் இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்தை நடைபெற்றது.  கச்சதீவில் புதிய அந்தோனியர் ஆலய திருவிழாவில் இந்திய இலங்கை மீனவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இரு நாட்டு மீனவர்களும்  நட்புரீதியான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த பேச்சு வார்த்தை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது .

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா பேச்சுவார்த்தை…. என்ன ஆச்சி….!! வெளியான தகவல்….!!!

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 12வது நாள் ஆகி விட்ட நிலையில் ரஷ்யா உக்ரேனின் பல்வேறு நகரங்களை உருக்குலைய வைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய நகரங்களை வான்வழி, ஏவுகணை வீச்சு, பீரங்கி போன்ற தாக்குதல்களை கடந்த 10 நாட்களாக நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனும் ரஷ்யாவுக்கு ஈடுகொடுத்து போராடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

Categories

Tech |