நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ரோசாவின் ராசா, குழந்தைகள் தின விழா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் காந்தியும் நேருவும், நேரு கட்டமைத்த இந்தியா, உலக […]
Tag: பேச்சுப்போட்டி
அண்ணா,பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே சென்னையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி,பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக ஐந்து வித தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் […]
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படியே அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் கமலாவதி முதுநிலை பள்ளி மாணவி சுபதர்ஷினி […]
பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரை அறிஞர் அண்ணா சூட்டினார். இவர் பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதியை ஆண்டுதோறும் தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறோம். அதேப்போன்று நடப்பாண்டிலும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட வாரியாக உள்ள அனைத்து பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை […]
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப்போட்டியில் திருவள்ளூர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சி துறை கழக மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக ஈடுபட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ,அம்பேத்கர், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோரின் பிறந்தநாள் அன்று கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததன்படி வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு […]
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற தேசத் தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணல் […]
இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக டாக்டர் அம்பேத்கர் குரல் எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். வருடந்தோறும் அம்பேத்கர் பிறந்த நாளை அரசு விமர்சையாக கொண்டாடி வருகிறது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இப்போது இந்தாண்டு அம்பேத்காருக்கு 131-வது பிறந்தநாள் கொண்டாட உள்ளதால் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது. […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டியை நடத்த […]
தமிழகத்தில் நேரு பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நவம்பர் 12ம் தேதி பேச்சுப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று […]