கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். […]
Tag: பேச்சுவார்த்தை
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி வருவதாக […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் முதன்முறையாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய ஜெய்சங்கர், இந்தியா – ரஷ்யா உறவு சீராகவும், காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். இதில் இரு தரப்பு ஒத்துழைப்பு, சர்வதேச நிலவரங்கள் பற்றிய எங்கள் […]
உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு கலைந்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென போராட்டக்காரர்கள் […]
சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக போருக்கு முடிவு கட்டுதல் அவசியம் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மணமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள் உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டு […]
சீனப் பிரதமர் லீ கெகியாங்க் விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருக்கின்றார். இந்த பயணத்தின் போது உயர்மட்ட தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனாவில் முதலீடுகள் பற்றியும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்திற்கான திட்டங்கள் பற்றியும் அவர் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என தெரிகின்றது. இந்த நிலையில் ஷெபாஸ் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றதற்கு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ள பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் நடிப்பில் அண்மையில் பிரம்மாஸ்திரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஹீரோயின் ஆக ஆலியா பட் நடிக்க, அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான பிரம்மாஸ்திரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் […]
தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம […]
இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அதன்பிறகு இன்று பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 1947 ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலும் ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முப்தி குடும்பம், காந்தி நேரு குடும்பம் என்னும் மூன்று குடும்பங்கள் தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு இந்த மூன்று குடும்பங்கள் தான் காரணம். ஜம்மு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், குணசத்திர வேடம் என எதை ஏற்றாலும் அதற்கு தகுந்தவாறு கச்சிதமாக தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்திருந்த கட்டப்பா வேடம் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இருந்தது. இவர் தற்போது பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மாண்ட […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆம் வருடம் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகள் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்த சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமகன் நகரில் […]
சமூக ஊடகமான யூடியூப் தளத்தில் பொழுதுபோக்கு, செய்திகள், விளையாட்டு போன்ற பல துறைகள் சார்ந்த ஏராளமான வீடியோக்கள் இருக்கிறது. youtube இல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 கோடி வீடியோக்கள் பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் அண்மைக்காலமாக யூடியூபில் கல்வி சார்ந்த வீடியோக்களுக்கு வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. தினமும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக பலரும் யூடிபிற்கு வருகை தருவதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகின்றது அதனால் கல்வி சார்ந்த விஷயங்களுக்கான சில புதிய அப்டேட்களை youtube வெளியிட திட்டமிட்டு […]
நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கின்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வர்த்தகம் இணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ரயில்வே அறிவியல் விண்வெளி மற்றும் ஊடக ஒத்துழைப்பு போன்றவற்றில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
இலங்கைக்கு கடனது வழங்குவது பற்றி சர்வதேச நிதியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை சர்வதேச நிதியதிடம் அவசர கடனு உதவியாக 5 பில்லியன் டாலர் கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24 ஆம் தேதி […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகே ஆர்.எம்.எஸ் புதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதற்கான பணி நெடுஞ்சாலை துறை வசூல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 9 அடி அகல சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், சாலை அகல பணிக்காக வந்த நெடுஞ்சாலை துறையினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த சாலையை வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை, போளூர், ஜமுனாமரத்தூர் பகுதிகளுக்கு […]
அதிபர் சர்வதேச நிதிய குழுவை சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசு சர்வதேச நிதிய குழுவிடம் கடன் கேட்டுள்ளது. இதற்காக சர்வதேச நிதிய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று சந்தித்து பேசினார். அப்போது 500 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தால் பொருளாதார நெருக்கடியை எங்களால் மீட்டெடுக்க முடியும் என்று இலங்கை கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட […]
திடீரென இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கன் பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜானகி தலைமை தாங்கினார். இதில் வினோபா நகர், கவுண்டன்பாளையம், கொங்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய குறைகளை ஊராட்சி மன்ற தலைவியிடம் தெரிவித்தனர். அப்போது கவுண்டன் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சில கல்குவாரிகள் சட்ட விரோதமான […]
வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஆட்சியர் கூறியதால் கடையடைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் சமாதானம் செய்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வியாபாரிகள் மற்றும் ஓட்டம் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமமூர்த்தி கட்டுமான பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தித்து வரும் இடர்பாடுகளை ஆட்சியரிடம் விளக்கினார். அப்போது […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு இடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் இரண்டு மணிநேரங்கள் பேசியதாக தகவல் வெளியானது. இதில் இருவரும் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது, உக்ரைன் போர் போன்ற […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. அத்துடன் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் அடிப்படையில் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது. இதனிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை சமாளிப்பதற்கு ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷ்யா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த […]
நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என பள்ளி கல்வித்துறை உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் […]
ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக படக்குழுவிற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை கௌரி கான் தயாரிக்கிறார். இந்நிலையில் வருகிற 2023-ம் ஆண்டு ஜவான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜவான் படத்தில் புதிதாக இணையவுள்ள […]
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று பெற்று முடிந்தது. இந்த மாதம் 19 ஆம் தேதி அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அதனை தொடர்ந்து இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. மேலதிக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அரசியல் நிபுணர்கள் கனித்தபடி பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மையவாத குழும கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற தவறிவிட்டது. மேலும் அந்த கட்சியின் முக்கிய மந்திரிகள் […]
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 32,950 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததன் காரணத்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போர் தொடர்ந்து நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலக அளவில் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் ஏற்பட்டிருக்கின்றது. இரு தரப்பிலும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளிலும் […]
இந்தியா-சீனா இடையேயான நீண்டகாலமாக எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகின்றது. கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் 5-ஆம் தேதி முதல் கிழக்கில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருதரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து சாலைகள் அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படையினர் […]
செல்லப் பிராணிகளிடம் பேசி அதன் மன அழுத்தை குறைக்கும் தொழிலை அமெரிக்கா பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் வருடத்திற்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் நிக்கி ஆகும். இவருக்கு 33 வயதாகிறது. செல்லப் பிராணிகளின் மன அழுத்தத்தை தடுக்க அவற்றுடன் பேசும் கலையை 2 வருடத்திற்கு முன் கற்றதாக தெரிவித்துள்ளார். அவர் ஒரு மணி நேர கவுன்சிலுக்கு […]
கத்தார் பிரதமருடன் வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 நாடுகளில் சுற்று பயணத்தில் இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் கத்தார் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரான தோகா விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் அந்த நாட்டு பிரதமரும், உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் கலிபா பின் அப்துல்அசிஸ் அல் தனியை சந்தித்துள்ளார். அப்பொழுது இரு தலைவர்களின் தலைமையில் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான்களுடன் இந்திய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் முதல் தடவையாக பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கு கடுமையாக பல கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், தலீபான்கள் நாட்டை கைப்பற்றியவுடன் அங்கு கடுமையான நிதி நெருக்கடியும் நிலவியது. மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளரான ஜே.பி.சிங் தலைமையில் இயங்கும் அமைப்பு, தலீபான்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக காபூல் நகருக்கு சென்றிருக்கிறது. அந்நாட்டிற்கு மனிதாபிமான […]
இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் 21 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வர நாளை பேச்சுவார்த்தை தொடங்கப்படவிருக்கிறது என்று கூறியுள்ளார். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக, ஆறாவது தடவையாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ஆசிய அபிவிருத்தி மற்றும் உலக வங்கியின் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும், நிதி நெருக்கடியில் […]
இம்ரான் கான் பாக்கிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடமிருந்து உறுதி செய்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அதில் அவர் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்புகின்றேன். வேறு எந்த நாட்டின் வெளியுறவு கொள்கைக்காகவும் நமது நாட்டை பலியிட கூடாது. மேலும் […]
உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் குறித்து ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் இரவு நேரத்தில் சுமார் 423 இடங்களில் ரஷ்ய படை தாக்குதல் மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் 26 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைன் நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, மேற்கு உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வது நீடிக்கும் பட்சத்தில், மூன்றாம் உலகப்போருக்கான உண்மையான ஆபத்து […]
ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை அமெரிக்க மந்திரிகள் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். உக்ரைன், ரஷ்யா போர் தொடர்ந்து 62 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க மந்திரிகளுடனான சந்திப்பின்போது, உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிக அளவில் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி […]
அமெரிக்க நாட்டின் அமைச்சர்கள் ஆன்டனி பிளிங்கின் மற்றும் லாயிட் ஆஸ்டினுடன் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 2-வது மாதங்களாக நீடித்திருக்கும் நிலையில் அமெரிக்க அமைச்சர்கள் ஆன்டனி பிளிங்கின் மற்றும் லாயிட் ஆஸ்டின் உக்ரைனுக்கு விரைந்துள்ளனர். இவர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது “அமெரிக்கா போன்ற நாடுகள் சக்தி வாய்ந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க வேண்டும். மேலும் ரஷ்ய நாட்டின் மீதான பொருளாதார தடை போன்ற கட்டுப்பாடுகளை […]
ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல இருக்கிறார். உக்ரைன் மீது ரஷியாவின் போர் தொடர்ந்து 59-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சிசெய்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன. இந்நிலையில், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷியா செல்ல இருக்கிறார். மேலும் ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை […]
உக்ரைன் போரை நிறுத்திக் கொள்வதற்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் போர் குறித்து அமைதி பேச்சுவார்த்தைக்கான ரஷ்ய அரசின் கோரிக்கைகள் தொடர்பான வரைவு அறிக்கையை உக்ரைனிடம் கொடுத்திருப்பதாகவும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் மொத்தமாக விரிவு விளக்கங்களுடன் வரைவு […]
உக்ரைன் போர் சம்மந்தமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி துருக்கியின் வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, வரும் நாட்களில் ரஷ்ய உக்ரைன் தலைவர்களுடன் எங்கள் அதிபர் […]
உக்ரைன் போரில் ரஷ்யா மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் கவிழ்க்கப்பட்டதாக அதிபர் ஜெலனஸ்கி கூறியுள்ளார். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜெலனஸ்கி உரை நிகழ்த்தியுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் அனைத்து வகையான பீரங்கிகள், ஏவுகணை, வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதிலும் குறிப்பாக பொது கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்ய படைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இது முற்றிலும் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம். உக்ரைன் மக்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதாகவும், […]
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவு மந்திரி திட்டங்கள் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி கிளின்டன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது குறித்த செய்தியாளர் […]
ரஷ்யா கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அதிபர் Karl Nehammer, உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யா சென்றிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பிற்கு பிறகு தனது முதல் கருத்துக்களை வெளியிட்ட அவர், ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மை உடையதாகவும், கடினமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அதிபர் Karl Nehammer, ரஷ்ய […]
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சென்ற 9ஆம் தேதி தொடங்கிய தெருமுனை போராட்டம், நேற்று 4-வது நாளாக நீடித்தது. அதிபர் அலுவலகம் எதிரில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 5-வது நாளை இலங்கை அரசுக்கு எதிராக […]
இந்தியா-அமெரிக்கா இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், பிரதமர் மோடியும் இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தியா, அமெரிக்கா இடையேயான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் போன்ற இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ‘2 பிளஸ்2’ பேச்சுவார்த்தைக்கு மத்தியில் […]
எல்லா பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் முடிவுக்கு வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கூறியதாவது. “இந்தியா, காஷ்மீர் உள்பட அனைத்து நாடுகளுடனான பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலமே அமைதி காண முடியும். உலகில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சினைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற சமரச சந்திப்பிற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து தற்போது இந்த காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. […]
சீன எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமானது என சீனா கருத்து தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ செய்தி தொடர்பாளர் உ கியான் நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பிலிருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது என இந்தோ, பசுபிக் விவகாரங்களுக்கு அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர் கூறியிருக்கிறாரே ? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு சீன ராணுவ அமைச்சக […]