Categories
உலகசெய்திகள்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்… அதிபர் எடுத்த அதிரடி முடிவு…!!!!

துனிசியா நாட்டின் அதிபர் பொது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். துனிசியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொது மக்களின் எதிர்ப்பு மற்றும்  போராட்டங்களை தொடர்ந்து இந்த நாட்டின் பாராளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சாசனத்தை எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர்  கைஸ் சையத்  அதிகாரத்தை தானே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அதிலிருந்து நாட்டின் பொருளாதார நிலை மீதான கோபம், மக்களை தெருக்களில் இறங்கி போராட […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்….. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை….. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான இந்த போர் தொடர்பாக பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடந்தும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த போர் காரணமாக பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் துருக்கியில் ரஷ்யா – உக்ரைன் இடையில் ஏப்ரல் 1 ஆம் தேதி (நாளை) மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதற்கு முன்பாக மார்ச் 30ஆம் தேதி அன்று துருக்கியில் அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

இப்போதாவது முடிவுக்கு வருமா போர்…. இன்று உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை….!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வகையில் துருக்கியில் இன்று இரு நாடுகளுக்கு இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நாளை மறுதினம் முடிகிறது. இந்த செய்தியை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிற டேவிட் அராகாமியா இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

எங்களை கூட்டணியில் பார்க்க தயாரா…. அதை உடனே செய்யுங்கள் … உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!!

பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்  மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து மூன்றாவது வாரங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்ஜெலன்ஸ்கி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வியுற்றால்…. மூன்றாம் உலகப் போர்தான்…. ஜெலன்ஸ்கி கூறிய தகவல்….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரானது இன்று 25வது நாளை எட்டியுள்ளது. இதில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த மாதம் 24 தேதி ஆரம்பித்து உக்ரைன் மீது தொடர்ந்து  தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் அதற்கு ஈடாக போரிட்டு வருவதால் ரஷ்யாவால் தலைநகரை கைப்பற்ற இயலவில்லை. இதனால்  ஹைப்பர்சோனிக் போன்ற ஏவுகணை மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயார் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

இது பேச்சுவார்தைக்கான நேரம்…. ரஷ்ய அதிபருக்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடுமையாக போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் நான் சொல்வதை தற்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக ரஷ்ய அதிபர் நான் கூறுவதைக் கேட்க வேண்டும். இது சந்திப்பு மேற்கொள்வதற்கான சமயம். பேச்சுவார்த்தைக்கான நேரம். […]

Categories
உலக செய்திகள்

“போரில் யாருக்கும் விருப்பமில்லை”… காணொளியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை.. பிரபல நாட்டு அதிபரின் வலியுறுத்தல்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது போரில் யாருக்கும் விருப்பமில்லை. எனவும் சர்வதேச பொறுப்புகளில் இருந்து இரு நாடும் உறுதியுடன் செயல்பட வேண்டுமெனவும் ஜீ ஜின்பிங் ஜோ பைடனுடன் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷ்ய அதிபர் புதின் குறித்து நேரடியாக எந்த விமர்சனங்களை ஜின்பிங் முன் வைத்தாரா என்பது பற்றி […]

Categories
உலகசெய்திகள்

பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது…. ரஷ்ய தாக்குதல் குறித்து…. அதிபர் விளக்கம்…!!!!

ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் தொடர்பான  பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன்  மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 22 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு கிடைக்காத நிலையில், போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் விரைவில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வருமா?… இன்று மீண்டும் நடந்த பேச்சுவார்த்தை..!!!

உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில், எப்போது முடிவுக்கு வரும் என உலகநாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில் நாளுக்கு நாள் ரஷ்யப் படைகளின் தாக்குதலானது தீவிரமடைந்து வருகின்றன. இதனால் முக்கிய நகரங்கள் தீக்கிரையாக்கி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டில் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லாத அளவுக்கு, ரஷ்ய படைகள் […]

Categories
உலக செய்திகள்

போர் நிறுத்தப்படுமா…? புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன் அதிபர்…!!!!

உக்ரைன் அதிபர் ஜெருசலேமில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது.  அந்நாட்டின் பல நகர்களை, ரஷ்ய படைகள் கைப்பற்றியதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் அளித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்….. காரணம் என்ன?…. வெளியான தகவல்….!!!!!

ஈரானின் அணுஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அடிப்படையில் அந்நாட்டுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் குறைபாடு உள்ளதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா ஒப்பந்ததில் இருந்து வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் ஈரான்மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. இதையடுத்து ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்தது. இதன் […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்தையால் மட்டுமே தீர்க்க முடியும்…. உக்ரைன் பிரச்சனை குறித்து சீனா கருத்து…!!!

சீன அரசு, உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கனுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் பிரச்சனை சிக்கலாக இருக்கிறது. போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது. உக்ரைன் நாட்டின் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும். நிலைமையை சரி செய்வதற்காகவும், […]

Categories
உலக செய்திகள்

இரு பிரபல நாடுகள்…. “நதிநீர் பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை”…!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கடந்த 1960ஆம் ஆண்டு சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் தொடர்பான தளர்வுகளை  ஒத்துழைக்கவும் பரிமாறி கொள்ளவும் சிந்து நிரந்தர ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு முறை இரு நாடுகளும் சந்தித்து நீரை […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் பேச்சுவார்த்தை”…. போர் எப்ப தான் முடியும்…. ரஷ்ய நிறுவனம் அறிவிப்பு….!!

ரஷ்யா உக்ரேன் பேச்சுவார்த்தை நாளை மீண்டும்  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கிடையில் சர்வதேச சமூகம் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு ரஷ்யா பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

“போதும் – போதும்”…! உயிர் இழப்பது அப்பாவி மக்கள்… ஐநா பொதுச்செயலாளர் ரஷ்யாவிற்கு கண்டனம்…!!!!

ஐ.நா பொதுச் சபையின் சிறப்பு அவசர 11 வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உக்ரைன்  மீதான ரஷ்யாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் 11வது கூட்டம் இன்று இரவு 8.30 மணி அளவில் தொடங்கி  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் முதற்கட்ட கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் மௌன  அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

போர் முடிவுக்கு வருமா….? தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தை…. ஆவலோடு காத்திருக்கும் உலக நாடுகள்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் முக்கிய நோக்கம்…. அமைதி பேச்சு வார்த்தையில்…. எச்சரித்துள்ள உக்ரைன் அதிபர்….!!!

அமைதி பேச்சுவார்த்தையில் “உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புகளை திரும்ப பெறுதல்” என்பதே முக்கிய நோக்கம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

பேச்சி வார்த்தைக்கு தயார்…. ஆனா அங்க வரமாட்டோம்…. உக்ரைன் அதிபரின் அதிரடி முடிவு….!!

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.  ரஷ்யா உக்ரேன் மீது நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் பெலாரஸில் வைத்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. President Volodymyr Zelensky says Ukraine is willing to hold talks with Russia but rejected convening them in […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… பெலாரஸிற்கு சென்ற உக்ரைன் குழுவினர்…!!!

பெலாரஸ் நாட்டில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்ட போரை நிறுத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள், உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் என்று விரும்புகின்றன. தற்போது, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருக்கும் ஹோமெல் நகரத்திற்கு ரஷ்யாவின் தூதுக்குழு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி மூலமாக உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதல் மேற்கொள்கிறது. இதில், உக்ரைன் நாட்டில் கடும் பொருட்சேதமும், உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்?…. பேச்சுவார்த்தை தொடங்குகிறது….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

நாங்க யாரு பக்கமுமில்லை…. நடுநிலை நிலைப்பாட்டை வகித்த இந்தியா….வரவேற்கும் ரஷ்யா…!!

இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையாக இருந்த நிலைப்பாட்டை நாங்கள்  வரவேற்கிறோம் என இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இருந்த இந்தியாவின்  நிலைப்பாட்டுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய  நாடுகள் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு கொண்டுவந்தன. நேற்று  அதிகாலை 15 நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியா போங்க”…. ரஷ்யா-உக்ரைன் தீர்வு காண…. அழைப்பு விடுத்த தலீபான்கள்….!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது 3-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கு முன் 20 ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்; என் பதவிக்காலத்தில் சோகமான தருணம்…. ஐநா பொதுச்செயலாளர் வேதனை…!!

உக்ரைன் போர் விவகாரம்  என் பதவிக்காலத்தில் சோகமான தருணம் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.  உக்ரைன்  மீது ரஷ்யா போர் தொடுப்பதை  தடுப்பது  தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரஷ்யா அதிபர் புதின் போர் நடவடிக்கை அறிவித்தார்.  அமெரிக்க தூதர்  லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு  பேசுகையில், “நான் சமாதானத்தை கூறி இந்த […]

Categories
உலக செய்திகள்

பல நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை சந்தித்த ஜெய்சங்கர்… வெளியான தகவல்…!!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பொருளாதார மேம்பாட்டு துறை மந்திரியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலகளாவிய வளர்ச்சி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். இதனிடையே ஜெய்சங்கர் பல நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதன்படி, அவர் ஜெர்மன் நாட்டின் வெளியுறவு மந்திரியான அன்னலேனா பாயர்போக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. “ரஷ்யா போரை விரும்பவில்லை”…. கருத்து தெரிவித்த அதிபர் புதின் …!!

உக்ரைன் ,ரஷ்யா இடையே நிலவி வரும் பிரச்சனையால்   அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்று  உக்ரைன். தற்போது உக்ரைனும் அதன்  அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே சண்டையிட்டு  வருகின்றனர். இந்த சண்டை இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில்  ரஷ்யா 1,00000 க்கும்  அதிகமான போர் வீரர்களை குவித்துள்ளதால்  அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் ஏவுகணை நிலைநிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் ராணுவ வெளிப்படைத் தன்மை […]

Categories
சினிமா

“இனி சிங்கிளா தான் இருக்கப் போறேன்”…. தனுஷ் சொன்ன வார்த்தை…. குழப்பத்தில் குடும்பத்தினர்…!!!!

தனுஷ் ஐஸ்வர்யாவை சேர்த்து வைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதியன்று அவர்கள் பிரிய  போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் ரஜினிகாந், தனுஷ் மற்றும்  ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறார். மேலும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஐஸ்வர்யாராய் மீண்டும் அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். ஐஸ்வர்யா தன் அப்பா தன் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் நீடிக்கும் பதற்றம்…. இந்தியா-சீனா பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியா மற்றும் சீன நாடுகளின், ராணுவ தளபதிகளுக்கான பேச்சுவார்த்தையின் 15ஆம் சுற்று விரைவாக நடக்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. சீன அரசு, கிழக்கு லடாக் போன்ற எல்லைப்பகுதிகளில் தன் படைகளை நிறுத்தி இருக்கிறது. இதனால் உண்டான பதற்றத்தை குறைக்க இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே, இதன் 15வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான,  அரிந்தம் பாக்ச்சி, கடந்த 12ஆம் தேதி அன்று 14-ஆம் […]

Categories
உலக செய்திகள்

2030-ல் இருமடங்காக்க இலக்கு…. தலைநகரில் நடைபெற்ற கூட்டம்…. எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்….!!

இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான வணிகத்தின் அளவை வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வணிகத்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வணிகத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வணிகத்துறை அமைச்சரான ஆனி மேரி கூறியதாவது, இங்கிலாந்து மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான வணிகத்தின் அளவை வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் வணிகம் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனிற்கு எதிராக 1,75,000 வீரர்களை குவித்த ரஷ்யா!”…. இரு நாட்டு அதிபர்கள் இன்று பேச்சுவார்த்தை….!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இருவரும் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த உக்ரைன் கடந்த 1991 ஆம் வருடத்தில் சோவியத் ஒன்றியம்  பிரிந்த பின்பு, விடுதலையடைந்து தனிநாடாக மாறிவிட்டது. கடந்த 2014 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை மீண்டும் ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதன்பின்பு அமெரிக்க அரசு, உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைக்க முயன்றது. இதனை ரஸ்யா கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

“எல்லையில் படையெடுக்க காத்திருக்கும் வீரர்கள்”…. என்ன நடக்க போகுது….? 2 நாட்டு தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை….!!

வாஷிங்டன் மற்றும் கிரெம்ளின் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பிறகு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் விடுதலை பெற்று தனிநாடாக மாறியது. இதையடுத்து உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் கடந்த 2014-ஆம் ஆண்டில் மீண்டும் ரஷ்யாவின் கைவசம் வந்தது. அதன் பிறகு அமெரிக்கா உக்ரைனை நோட்டா ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க முயற்சித்தது. […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட இலங்கையர்!”…. இலங்கை அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை…!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் என்னும் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த,பிரியந்தா குமாரா தியாவதனா என்பவர் பொது மேலாளராக இருந்தார். அப்போது, அவரது அலுவலகத்தின் சுவருக்கு அருகில் அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்த தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பினரின் மத பிரச்சார சுவரொட்டியை கிழித்து வீசிவிட்டார். இதனையறிந்த, தெஹ்ரீக் – இ – லபைக் அமைப்பை சேர்ந்தவர்கள், […]

Categories
உலக செய்திகள்

“ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை!”… பிரிட்டன் உள்துறை அமைச்சர் அதிரடி முடிவு…!!

பிரிட்டன் அரசு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை விடுத்தது ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு, புலம்பெயர்தல் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு, பிரிட்டனின் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனை திடீரென்று பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது. பிரிட்டன் அரசை, புறக்கணித்ததாக பிரான்ஸ் நினைத்த சமயத்தில், ப்ரீத்தி பட்டேல் பிரான்சை விட்டுவிட்டு ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நெதர்லாந்து நாட்டின் புலம்பெயர்தல் துறைக்கான அமைச்சர் Ankie Broekers-Knol-உடன் பேச்சுவார்த்தையும் நடத்தியதோடு, […]

Categories
உலக செய்திகள்

இதுதான் சீனாவின் கருத்து..! இரு நாட்டு தலைவர்களின் முக்கிய பேச்சுவார்த்தை… வெளியான பரபரப்பு தகவல்..!!

நவம்பர் 15-ஆம் தேதியன்று சீன பிரதமர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளி மூலம் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக ரீதியிலான பனிப்போர் நிலவி வரும் சூழலில் இந்த கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களும் மனித உரிமை விவகாரங்கள், ராணுவ நடவடிக்கைகள், இருதரப்பு வர்த்தக சிக்கல்கள் தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

‘ஆப்கான் மக்கள் அங்கீகரிக்க வேண்டும்’…. டெல்லியில் நடைபெறும் மாநாட்டில்…. பாதுகாப்பு ஆலோசகர்கள் வலியுறுத்தல்….!!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடானது அஜித் தோவல் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. டெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடானது நடைபெறவுள்ளது. இந்த மாநாடானது  தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக அவர் உஸ்பெஸ்கிஸ்தான், தஜகிஸ்தான் போன்ற நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதிலும், தலீபான்கள் அரசை  உலக நாடுகள் அங்கீகாரம் செய்வதற்கு முன்பாக முதலில் ஆப்கான் மக்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

சண்டை ஏதும் போட மாட்டோம்…. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானி தலிபான்கள் என்று அழைக்கப்படும் ஐ.நாவால் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலிபான் என்னும் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. பாகிஸ்தானி தலிபான்கள் என்று அழைக்கப்படும் தெஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பை ஐ.நாதடை செய்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட இந்த தெஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் உதவியோடு பாகிஸ்தானி தலிபான்களுடன் பேச்சு வார்த்தையில் […]

Categories
உலக செய்திகள்

‘இது தான் எங்க குறிக்கோள்’…. தொடரும் ஏவுகணை சோதனைகள்…. வேண்டுகோள் விடுக்கும் தூதர்….!!

ஆணு ஆயதங்கள் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தென் கொரியா கேட்டுக்கொண்டுள்ளது. வட கொரியா அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தென் கொரியா அமெரிக்க தூதரான சங் கிம் கூறியதில் “எங்கள் நாடு முழுவதும் அணு ஆயுதம் இன்றி இருப்பதே முதன்மையான குறிக்கோள் ஆகும். ஆனால் கடந்த 6 வாரங்களாக வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையினால் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

‘நாங்கள் கலந்து கொள்ளவில்லை’…. பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

தலீபான்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வர மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து தற்பொழுது ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்துள்ளனர்.  இந்த இடைக்கால அரசை எந்த நாடுகளும் இதுவரை முறைப்படி அங்கீகாரம் செய்யவில்லை. இருப்பினும் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தலீபான்களின் இடைக்கால அரசிற்கு தங்களது ஆதரவை அளிக்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்பொழுது நிலவும் சூழல், ஆட்சி செயல்பாடுகள் […]

Categories
உலக செய்திகள்

அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா…. பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இந்தியா…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக தலீபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வைத்து இந்தியா ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதியன்று மாஸ்கோவில் வைத்து ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் நாம் கலந்துகொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் தாக்குதலில் பலியான மக்கள்..!”.. அமெரிக்க அதிகாரிகளுடன் தலீபான்கள் பேச்சுவார்த்தை..!!

அமெரிக்க அரசு, தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றிய பின் முதல் தடவையாக தலீபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் தோஹாவில், அமெரிக்க அதிகாரிகள், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில், பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துதல், ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள அமெரிக்க மக்களை மீட்பது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் செய்வது போன்றவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். மேலும், தலிபான்கள் கட்டார் அமைச்சர் போன்றவர்களையும் சந்தித்து ஆலோசித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், உள்ள குண்டூஸ் என்ற நகரத்தில் நேற்று முன்தினம் ஒரு மசூதியில் தற்கொலைப்படை […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் டிஜிட்டல் மயமாகும் தமிழக அரசு…. டிசிஎஸ் உடன் பேச்சுவார்த்தை…..!!!!

தமிழகத்தில் தி.மு.க தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அரசின் அலுவல்களை காகிதம் இல்லாத டிஜிட்டல் முறையில் நடைபெறும் வகையில் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளிலும் கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது முதல்முறையாக பட்ஜெட்டாக காகிதம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட் ஆகவே தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பல சேவைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள், நிலங்கள், நகைகள் போன்ற […]

Categories
உலக செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்…. வடகொரிய அதிபரின் சகோதரி வெளியிட்ட அறிக்கை….!!!

தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபரின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “கொரிய போரை அதிகாரப்பூர்வமான முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை செயற்கையான புன்னகையுடன் இரண்டு படங்கள் எடுத்துக் கொள்வதால் மட்டும் உண்மை நிலவரம் மாறிவிடாது. வடகொரியாவுக்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

புதிய அரசாங்கத்தின் முதன்மை தலைவர்…. தலைநகரில் நடந்த பேச்சுவார்த்தை…. வெளியான முக்கிய தகவல்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களால் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தின் முதன்மை தலைவராக விசுவாசத்தின் தளபதி இருப்பார் என்று தலிபான்களினுடைய கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் செப்டம்பர் 3-ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தங்களது புதிய அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தலிபான்களின் பல்வேறு தலைவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முல்லை அணையின் நீர்மட்டம் உயர்வு…. கேரள அரசுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து கேரள அரசுடன் தமிழக நீர்வளத்துறை செயலாளர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீது சட்ட பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதற்கு அத்துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார்,  அப்போது பேபி அணையை கட்டி விட்டால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் வராது என்று கூறினார். […]

Categories
உலக செய்திகள்

“அதற்கு நீங்கள் தான் காரணம்!”.. அமெரிக்காவை குற்றம் சாட்டும் சீனா.. இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல்..!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை வெளியுறவு துறை மந்திரியான, வெண்டி ஷெர்மன் 2 நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்பான, பேச்சுவார்தைக்காக சீனா பயணிக்கிறார். அதாவது அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்கு பின் நாட்டின் முக்கிய பிரதிநிதி சீன நாட்டிற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருப்பது இதுதான் முதல் தடவையாகும். அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உறவுக்கு பொறுப்பு சீன நாட்டின் துணை வெளியுறவு மந்திரி ஸீ […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்… “4 மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை”… மத்திய அரசு திட்டம்…!!!

மேகதாது அணை தொடர்பாக நான்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முன்வைத்து […]

Categories
உலக செய்திகள்

போரிஸ்-மெர்க்கலின் முக்கிய சந்திப்பு …. எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை …. வெளியான தகவல் ….!!!

ஜெர்மனியில் பிரிட்டன் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ,பிரிட்டன் இடையேயான பயணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிட்டனில் தற்போது டெல்டா வகை கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து ஏஞ்சலா மெர்க்கல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

நான் அதிகாரத்துல இருக்குற வரைக்கும் …. ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்காது …. அதிபர் ஜோ பைடன் திட்டவட்டம் …!!!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பேச்சுவார்த்தை நடத்தினர் . கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த  டிரம்ப்  ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு ஒப்பந்தம் காரணத்தால் விலக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை ஈரான் மீது விதித்தார். இதனால் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நிபந்தனைகளில் உள்ள சிலவற்றை ஈரான்  படிப்படியாக மீறியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம்…. இடையிலான பிரச்சனையை தீர்க்க… மத்தியஸ்தர் நியமனம்…!!!

இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி….? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை…!!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது.. வடகொரிய அதிபரின் சகோதரி அறிக்கை..!!

வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்திருக்கிறார். வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க அரசு, வடகொரியா தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கருதுகிறது. அவர்களின் திருப்திக்காக அப்படி நினைத்துக்கொள்ளலாம். எனினும் அதற்கான  முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டால், ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதைவிட, அந்நாட்டை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கடந்த […]

Categories

Tech |