இயக்குனர் அட்லி உடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவரது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து இந்தி படம் […]
Tag: பேச்சுவார்த்தை
சீன துணை பிரதமருடன் பொருளாதார மீட்புக்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க மந்திரி திடீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி நிலவி வருவதால் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, […]
முழு ஊரடங்கின் போது திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முனியங்குறிச்சி பகுதியில் இரண்டு பெட்டி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் இளவரசு மற்றும் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் கூறியதாவது: ஈபிஎஸ்: தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது […]
தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரவிலேயே நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விசிக புறக்கணிக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்தப் பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புறக்கணித்தன தகவல் வெளியானதை தொடர்ந்து திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காலை 10 மணிக்கு முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது திமுக கட்சியில் உள்ள பங்கீடு […]
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது இந்தியாவுடன் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 24 நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்களான டி ஜி எம் ஓ ஹாட்லைன் மூலம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியதில். எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் அமலில் இருக்கும் அனைத்து […]
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சந்தித்து கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உடன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி […]
லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கார்ப்ஸ் கமாண்டர்ஸ் அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று 15 மணிநேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் விவகாரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி இந்தியா – சீனாவின் ராணுவ அலுவலர்கள் அளவிலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் 9வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காலை 11 மணிக்கு கார்ப்ஸ் கமாண்டெர்ஸ் அளவிலான தொடங்கிய பேச்சுவார்த்தையானது […]
இந்தியா-சீனா இடையே நேற்று 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா-சீனா நாடுகளுக்கிடையேயான கிழக்கு லடாக் விவகாரத்தின் ஒன்பதாவது சுற்று கார்ட்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 15 மணி நேரம் நடைபெற்றது. இதில், எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது பற்றியும்,பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்ப்பது குறித்தும்,எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கடந்த […]
டெல்லியில் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை இன்று தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]
டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]
டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு […]
டெல்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 41 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று நடத்த உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 40 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் […]
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் […]
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய சங்கங்களுடன் பிரதமர் மோடி வருகின்ற 29ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் இன்று 32வது நாளாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் […]
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]
மூன்று மணி நேரத்திற்கு மேலாக மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்று விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை 7-வது நாளாக நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுவீசி, விவசாயிகளை போலீசார் கலைக்க […]
டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் விவசாயிகள் சங்கத்துடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. […]
இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாப்ரியோ, ராணுவ அமைச்சர் மார்க்ஏஸ்பர் ஆகியோர் 26 ஆம் தேதி இந்தியா வருகின்றனர். அவர்களுடன் […]
நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரபல இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளதுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருந்தது 800 படம். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது அவர் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை வெப் தொடராக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கை ‘குப்பி’ என்ற […]
இந்தியா பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை பரப்பிய பாகிஸ்தான் மூத்த அதிகாரிக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கொள்கை திட்டமிடலின் அதிகாரியான மோஹித் யூசுப் என்பவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து செய்தி கிடைத்து இருப்பதாக அவர் கூறினார். அவரது இந்த கருத்து நமது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “இந்திய ஊடகத்துக்கு […]
இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான அணுகுமுறை குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியா-சீனா இடையே […]
மாஸ்கோவில் ஏற்பட்ட உடன்பாட்டை அமல்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தை காணொலிக் காட்சி மூலமாக நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மோதலால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி ரஸ்ய தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் […]
பல தடைகளுக்கு பிறகு உலகிற்கே ஆபத்தான தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான பணியை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது 2006 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்த அந்நாட்டு அரசின் உதவியோடு அமெரிக்கா சென்ற பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதாக ஒப்புதல் அளித்தது. ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைபட்டிருக்கும் 5 ஆயிரம் […]
இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இரு நாட்டின் சமூக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார் என்று சீனா கூறியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அந்த உரையில், எல்லையில் ஆக்கிரமிப்பு மூலமாக இந்தியாவின் இறையாண்மையை பழிக்க முயற்சி செய்பவர்களுக்கு நமது பாதுகாப்பு வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறுகையில், […]
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. சீனாவிற்கு சொந்தமாக இருக்கின்ற பிரபல டிக் டாக் நிறுவனத்தினை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். உலக அளவில் மிகவும் பிரபலமடைந்துள்ள குறு வீடியோ செயலியான டிக் டாக், ஏற்கனவே இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் தடைவிதிக்க போகும் அபாயத்தை தொடர்ந்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான […]
கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இதனையடுத்து இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் […]
கிழக்கு லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய மற்றும் சீன ராணுவங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படைகளை விலக்கிக்கொள்ள சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய […]
லாடக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது என ஜெய்சங்கர் கூறியதாக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் […]
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் […]
வெட்டுக்கிளி பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே 18ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை […]
அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் […]
சிரியா, துருக்கி இடையே ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்துகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர். இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள , துருக்கி நாட்டை ஒட்டி […]
அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]
டெல்லி ஷாகீன் பார்க் போராட்டக்காரர்களுடன் டெல்லி வழக்கறிஞ்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 67 நாட்களாக இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உச்சநீதிமன்றம் குழு அமைத்து பரிந்துரை செய்தது. இந்நிலையில் ஷாகீன் பாக் […]